மாநில பாதுகாப்பு படையின் 7000 பணிகளுக்கு தேர்வு எழுதப் போறீங்களா? அட்மிட் கார்டு பற்றிய முக்கிய தகவல்கள்!

MSF Admit Card 2022: MSF-யில் 7000 பணியாளர்களை தேர்ந்தெடுக்க தேர்வு நடைபெற இருக்கிறது. அதற்குமுன் தேர்வுக்கான அட்மிட் கார்ட் விரைவில் வெளியிடப் படுவதற்கான அறிவிப்பு தற்சமயம் வந்துள்ளது.

MSF Admit Card 2022 release soon 7000 MSSC Recruitment Vacancies

MSF Admit Card 2022 release soon 7000 MSSC Recruitment Vacancies

மகாராஷ்டிரா மாநில பாதுகாப்பு கார்ப்பரேஷனின் (MSSC) அறிவிப்பின் படி மகாராஷ்டிரா பாதுகாப்புப் படை (MSF) 2022 தேர்வுக்கான அனுமதி அட்டையை (Admit Card) விரைவில் வெளியிட உள்ளது. தேர்வுக்கு பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் அனுமதி அட்டையை mahasecurity.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தேர்வின் மூலம் 7,000 ஆண் காவலர்களை பணியமர்த்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

எவ்வாறு தங்கள் அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்யலாம்?

  • முதலில் mahasecurity.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நுழைய வேண்டும்.
  • MSF பாதுகாப்புப் படை வேலைக்கான பக்கத்தின் இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • விண்ணப்பதாரர்கள் பதிவெண் அல்லது பெயர் மற்றும் கடவுச்சொல் கொண்டு தங்களின் இணைய பக்கத்தில் நுழைய வேண்டும்.
  • அதன்பின் ‘ஹால் டிக்கெட் பதிவிறக்கம்’ என்ற இணைப்பைக் கிளிக் செய்யலாம்.
  • பதிவிறக்கம் செய்த பிறகு, விண்ணப்பதாரர்கள் அட்மிட் கார்டை MSF தேர்வு பயன்பாட்டிற்காக வைத்திருக்கலாம்.

MSF தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்சம் 28 வயது ஆகவும் இருக்க வேண்டும். தேர்வுக்கு செல்லும் போது விண்ணப்பதாரர்கள் தங்களின் அட்மிட் கார்டை எடுத்துச் செல்ல வேண்டும், அது இல்லாமல் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தேர்வுக்கு வருபவர்கள் அட்மிட் கார்டில் தங்களின் பெயர், பதிவெண், தற்போதைய முகவரி, பிறந்த தேதி, தேர்வு மையத்தின் பெயர் மற்றும் தேர்வு தேதி போன்ற விவரங்கள் இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் அட்மிட் கார்டில் ஏதேனும் பிழைகள் உள்ளதா என்பதை முழுமையாகச் சரிபார்க்க வேண்டும்.

மகாராஷ்டிரா பாதுகாப்புப் படையில் 7000 பணியாளர்களை இந்த தேர்வு மதிப்பெண் மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் (சான்றிதழ்) அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்க படுவார்கள்.


Tamilnadu Government Jobs 2022:

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நிறுவனங்களின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எந்த துறையில் வேலை செய்ய விரும்புகிறீர்களோ அந்த இணைப்பை க்ளிக் செய்து தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகளை அறிந்து கொள்ளுங்கள். மேலும் வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைகள் பற்றிய தகவல்களை மறக்காமல் ஷேர் செய்யவும்.

Trending Govt Jobs in Tamilnadu2021

✅ For More Job Details:

கொட்டிக்கிடக்கும் அரசு வேலைவாய்ப்புகள் (Employment News in Tamil 2022). நீங்கள் விரும்புகிற மாவட்டத்தில் அல்லது மாநிலத்தில் வேலை செய்ய அறிய வாய்ப்பு! உங்களுக்கு பிடித்த துறையில் மற்றும் உங்கள் தகுதிக்கேற்ப வேலைகளை உடனே தேர்வு செய்யுங்கள். வாழ்த்துக்கள்!

district district 2

✅ Here are the links to always stay with Jobs Tamil:

இந்தியா முழுவதும் அறிவிக்கப்படும் TN Govt Jobs, Central Govt Jobs, Railway Jobs, Bank Jobs, State Govt Jobs & Engineering Jobs பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள எங்கள் சமூக வலைத்தள க்ரூப்களில் இணைந்து கொள்ளுங்கள். அனைத்து வேலைவாய்ப்பு செய்திகளையும் உடனுக்குடன் பதிவேற்றப்படும். நன்றி!

jobstamil facebook
telegram jobstamil
jobstamil twitter
jobstamil whatsapp

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here