நாளை டெல்லியில் மாநகராட்சி தேர்தல்…!

Municipal elections in Delhi tomorrow! Who will win-Campaignng Ends For MCD Polls

டெல்லி மாநகராட்சியில் மொத்தம் 250 வார்டுகள் உள்ளன. இந்தத் தேர்தலில் மொத்தம் 1.46 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். டெல்லி மாநகராட்சிக்கு டிசம்பர் 4-ம் தேதி(நாளை) ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கபப்ட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லி மாநகராட்சியில் கடந்த தேர்தலின்போது பாஜக வெற்றி பெற்று மாநகராட்சியை கைபற்றியது. தற்பொழுது நடக்கவுள்ள இந்த மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகளில் உள்ள வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.

இதையடுத்து, நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நேற்றுடன் பிரச்சாரம் முடிவுபெற்றது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வருகிற 7 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here