உங்க உள்ளுரிலேயே வேலை செய்ய ஆசையா? நாகப்பட்டினம் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை வந்துருக்கு!

நாகப்பட்டினம் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் சட்ட, நன்னடத்தை அதிகாரி வேலை

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் நாகப்பட்டினம் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள 01 சட்ட/நன்னடத்தை அதிகாரி (Legal/Probation Officer) பணியிடங்களை நிரப்பவுள்ளன. மாத வருமானம் ரூ.27,804 வரை கொடுக்கப்படும். கல்வித்தகுதி BL, Law படித்திருந்தாலே போதுமானது. இந்த வேலையில் தேர்ச்சி பெறுபவர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பணியமர்த்தப்படுவார். இப்பணிக்கு தங்களின் விண்ணப்பங்களை தபால் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.

ALSO READ : மாதம்தோறும் ரூ.80,000 ஊதியம் வாங்க ஆசையா? SETS சென்னை வேலை!

தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க கால அவகாசம் 25 நவம்பர் 2023 முதல் 15 டிசம்பர் 2023 வரை கொடுக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு 42 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் தேவையில்லை, தேர்வு முறை நேர்காணல் அடிப்படையில் நடைபெறும். மேற்கண்ட வேலைக்கு விண்ணப்பிக்க தேவையான முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முகவரி :

District Child Protection Officer,
District Child Protection Unit,
Room No: 209 2nd Floor,
Collectorate Campus,
Nagapattinam-611003.

எனவே இப்பணிக்கான மேலும் விவரங்களுக்கு Official Notification என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பயன்படுத்தி தெரிந்துக்கொள்ளுங்கள். தாமதிக்காமல் உடனே அப்ளை பண்ணிடுங்க.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top