தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

நாமக்கல் அரசு வேலைகள் 2020

Namakkal District Recruitment Tamil Nadu Jobs

Namakkal District Recruitment TN Govt Jobs 2020: நாமக்கல் மாவட்டத்தில் அரசு வேலை தேடுபவர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு! நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள தமிழ்நாடு அரசு வேலை (TN Govt Jobs 2020) பற்றிய முழு தகவல்களும் இந்த பக்கத்தில் உடனடியாக அறிவிக்கப்படும்.

அரசு வேலையில் ஆர்வம் உள்ளவர்கள், அரசு வேலை தேடும் இளைஞர்களுக்காக நாமக்கல் அரசு வேலைகள் (Namakkal Government Jobs) பற்றிய விவரங்கள், விண்ணப்பிக்கும் முறைகள் போன்றவற்றை நம் தாய் மொழியாம் தமிழில் அறிந்து கொள்ளுங்கள். எப்பொழுதும் jobstamil.in இணையதளத்துடன் இணைந்தே இருங்கள்.

Namakkal District Recruitment Tamil Nadu Jobs

Namakkal District Recruitment TN Govt Jobs 2020 – 2021

பணி: 01

தமிழக பாண்டமங்கலம் பேரூராட்சியில் வேலைவாய்ப்புகள் 2020.


தமிழக பாண்டமங்கலம் பேரூராட்சியில் வேலைவாய்ப்புகள் 2020
. துப்புரவு பணியாளர் பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: தமிழக பாண்டமங்கலம் பேரூராட்சி
இணையதளம்: namakkal.nic.in
லைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்
பணி: துப்புரவு பணியாளர்
காலியிடங்கள்: 02 பணிகள்
கல்வித்தகுதி: எழுத படிக்க தெரிந்தவர்கள்
வயது: 21 Years
சம்பளம்: அறிவிப்பை பார்க்கவும்
பணியிடம்: நாமக்கல்
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 18 ஆகஸ்ட் 2020
விண்ணப்பிக்க கடைசி தேதி: 04 செப்டம்பர் 2020
விண்ணப்ப கட்டணம்: இல்லை

விண்ணப்பிக்கும் முறை:
  • தகுதியான நபர்கள் 04 செப்டம்பர் 2020 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி வரை “செயல் அலுவலர், பாண்டமங்கலம் பேரூராட்சி, நாமக்கல் மாவட்டம்” என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முக்கியமான இணைப்புகள்:

Namakkal District Jobs Notification Details


பணி: 02

நாமக்கல் சமூக நல அலுவலகத்தில் வேலைவாய்ப்புகள் 2020


நாமக்கல் சமூக நல அலுவலகத்தில் வேலைவாய்ப்புகள் 2020
. வழக்குப்பணியாளர், பல்நோக்கு உதவியாளர் – Case Worker & Multi-Tasking Staff பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.namakkal.nic.in விண்ணப்பிக்கலாம். Namakkal District Recruitment TN Govt Jobs 2020 – 2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நாமக்கல் சமூக நல அலுவலகத்தில் வேலை 2020

நிறுவனத்தின் பெயர்: நாமக்கல் சமூக நல அலுவலகம் (Namakkal Social Welfare Office)
இணையதளம்: namakkal.nic.in
லைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்
பணி: வழக்குப்பணியாளர், பல்நோக்கு உதவியாளர் – Case Worker & Multi-Tasking Staff
காலியிடங்கள்: 02 பணிகள்
கல்வித்தகுதி: BSW
வயது: அறிவிப்பை பார்க்கவும்
சம்பளம்: மாதம் ரூ. 10,000 – 12,000/-
பணியிடம்: நாமக்கல்
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 27 ஆகஸ்ட் 2020
விண்ணப்பிக்க கடைசி தேதி: 05 செப்டம்பர் 2020

விண்ணப்ப கட்டணம்: இல்லை

அரியலூர் சமூக நல அலுவலகத்தில் வேலை 2020

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

முக்கியமான இணைப்புகள்:

Namakkal District Jobs Notification Details


மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:

தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்

8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020

வங்கி வேலைகள் 2020

டிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020

இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020

அரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020

பொதுத்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு

Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும்


எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker