என்னாது ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000 முதல் ரூ.1,200/ வரை சம்பளம் தராங்களா? NABARD வங்கியில் வேலை ரெடி!

விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கியில் மருத்துவ அதிகாரி வேலை
விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கியில் மருத்துவ அதிகாரி வேலை

வங்கியில் வேலை பார்க்க விரும்புவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க. (NABARD – National Bank for Agriculture and Rural Development) விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கியில் காலியாக உள்ள 01 மருத்துவ அதிகாரி (Medical Officer) பணிக்கு ஆட்கள் தேவைப்படுகிறது. MBBS படித்தவர்கள் இப்பணிக்கு தேவைப்படுகிறார்கள். ஆகையால் தங்களின் விண்ணப்பங்களை 05 டிசம்பர் 2023 முதல் 19 டிசம்பர் 2023 வரை விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

ALSO READ : 15 வயது ஆனவர்கள் கூட அப்ளை பண்ணலாம்! ரயில்வேயில் வேலை வந்தாச்சி! கல்வித்தகுதி 10th, ITI..!

இப்பணிக்கு வயது வரம்பு ஆனது 70 வரை இருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் என்று எதுவுமில்லை. ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000 முதல் ரூ.1,200/ வரை சம்பளம் தராங்கலாம். எக்ஸாம் எதும் எழுத வேண்டாம். நேரடி நேர்காணல் முறையில் மட்டும் தேர்வு செய்யப்படுவார்கள். ஜெய்ப்பூரில் வேலை. விண்ணப்பிக்க தேவையான முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Chief General Manager, National Bank for Agriculture and Rural Development, Rajasthan Regional Office, 3, Nehru Place, Tonk Road, Jaipur, 302015, and also send a Scanned Copy Through Email Id: [email protected]

மேலே உள்ள தகவல்களில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் Official Notification PDF மூலம் தங்களின் சந்தேகங்களை தெளிவுப்படுத்தி கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top