மத்திய அரசு வேலைகள்இந்தியா முழுவதும்

இந்தியா முழுவதும் ரூ.40,000 – 3,00,000 சம்பளத்தில் வேலைவாய்ப்புகள் 2020

National Buildings Construction Corporation Jobs

இந்தியா முழுவதும் ரூ.40,000 – 3,00,000 சம்பளத்தில் வேலைவாய்ப்புகள் 2020 (NBCC-National Buildings Construction Corporation Ltd). 14 Management Trainee – Civil (MT), Chief General Manager (Civil), Sr. Executive Director (Civil) பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.nbccindia.com விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 28.01.2020. National Buildings Construction Corporation Jobs விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2020
National Buildings Construction Corporation Jobs

National Buildings Construction Corporation Jobs

Advt. No. 05/2019

நிறுவனத்தின் பெயர்: தேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகம் லிமிடெட் (NBCC-National Buildings Construction Corporation Ltd)
இணையதளம்: www.nbccindia.com
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
பணி: Management Trainee – Civil (MT), Chief General Manager (Civil), Sr. Executive Director (Civil)
காலியிடங்கள்: 14
கல்வித்தகுதி: Full time Degree in Civil Engineering or equivalent from Government recognized University / Institute.
வயது: 29 – 57 வருடங்கள்
சம்பளம்: மாதம் ரூ.40,000 – 3,00,000/-
பணியிடம்: இந்தியா முழுவதும் – All over India
தேர்வு செய்யப்படும் முறை: கேட் 2019 மதிப்பெண்கள், தனிப்பட்ட நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.01.2020

RBI-இந்திய ரிசர்வ் வங்கியில் 946 வேலைகள்! இந்திய முழுவதும்

விண்ணப்ப கட்டணம்:

Gen/ OBC: Rs.1000/-
For MT Candidates: Rs.500/-
For SC/ST/PWD Candidate: No Fee

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் தேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகம் லிமிடெட் இணையதளம் (www.nbccindia.com) மூலமாக விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

முக்கிய தேதி:

விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 28.12.2019
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.01.2020

முக்கியமான இணைப்புகள்:

NBCC Official Website Career Page

NBCC Official Notification PDF

NBCC Online Application Form

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker