மத்திய அரசு வேலைகள்M.E/M.TechMCAநேர்காணல் (Walk-in)

ME/M.Tech, MCA படித்தவர்களுக்கு NCL-மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்!

National Chemical Laboratory Jobs

NCL-தேசிய இரசாயன ஆய்வகத்தில் வேலைவாய்ப்புகள்! (CSIR-National Chemical Laboratory). Project Assistant(PA-II), Scientist, Senior Scientist பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.ncl.org.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 06 ஜனவரி 2020. National Chemical Laboratory Jobs விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ME/M.Tech,MCA படித்தவர்களுக்கு NCL-மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்!

National Chemical Laboratory Jobs

பலவிதமான பணிகளின் விவரங்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது பணி – 01 மற்றும் பணி – 02

 

பணி – 01

Advt No: 01/2019 [ABSTRACT] நிறுவனத்தின் பெயர்: தேசிய இரசாயன ஆய்வகம் (NCL-CSIR)
இணையதளம்: www.ncl.org.in
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
பணி: Scientist, Senior Scientist
காலியிடங்கள்: 19
கல்வித்தகுதி: ME/M.Tech, Ph.D (Chemical Engg/Tech)
வயது: 32 – 37 (வயதிற்குள்)
சம்பளம்: ரூ.67,700/- to ரூ.2,09,200/- மாதம்
பணியிடம்: புனே
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
விண்ணப்பிக்க தொடக்க நாள்: 06 டிசம்பர் 2019
விண்ணப்பிக்க கடைசி நாள்: 06 ஜனவரி 2020
விண்ணப்ப கட்டணம்: ரூ.100/-

முகவரி:

Doctor Homi Bhabha Road, Pune, Maharashtra, India – 411008

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இணைப்புகள்:

NCL Scientist Jobs அதிகாரப்பூர்வ அறிவிப்பு
NCL Jobs ஆன்லைன் விண்ணப்ப படிவம்


பணி – 02

No.: Jigyasa/WM/PA/2019-02
நிறுவனத்தின் பெயர்: தேசிய இரசாயன ஆய்வகம் (NCL-National Chemical Laboratory)
இணையதளம்: www.ncl.org.in
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
பணி: Project Assistant(PA-II)
காலியிடங்கள்: 02
கல்வித்தகுதி: MCA
வயது: 30 வருடங்கள்
சம்பளம்: மாதம் ரூ.25,000/-
பணியிடம்: தேசிய வேதியியல் ஆய்வகம் (என்.சி.எல்) புனே
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30 டிசம்பர் 2019
விண்ணப்ப கட்டணம்: இல்லை

AAI-இந்திய விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு 2019

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் NCL இணையதளம் (www.ncl.org.in) மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும். National Chemical Laboratory Jobs 2019-2020

முக்கிய தேதி:

அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 13 டிசம்பர் 2019
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30 டிசம்பர் 2019
நேர்காணல் தேதி: 06 ஜனவரி 2020 11:00 முற்பகல்

முக்கியமான இணைப்புகள்:

National Chemical Laboratory Advertisement Details

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker