மாதம் 1,51,100 ரூபாய் சம்பளம் வாங்க ஆசையா? வந்தாச்சி NCLT நிறுவனத்தில் வேலை! இப்போவே அப்ளை பண்ணுங்க!

தேசிய சட்ட தீர்ப்பாயம் நிறுவனத்தில் நீதிமன்ற அதிகாரிகள் வேலை
தேசிய சட்ட தீர்ப்பாயம் நிறுவனத்தில் நீதிமன்ற அதிகாரிகள் வேலை

மாதம்தோறும் மத்திய அரசு சம்பளம் வாங்க ஆசையா? இதோ உங்களுக்கான ஒரு அருமையான வேலைவாய்ப்பு வந்துருக்கு. NCLT – (National Company Law Tribunal) தேசிய சட்ட தீர்ப்பாயம் நிறுவனத்தில் காலியாக உள்ள 20 (Court Officers) நீதிமன்ற அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப உத்தரவு வெளியீடு. மாதம் ரூ.47,600 முதல் ரூ.1,51,100 வரை ஊதியம் வழங்கப்படும். தங்களின் விண்ணப்பங்களை தபால் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம். 19 அக்டோபர் 2023 முதல் 20 டிசம்பர் 2023 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ : மாதம் ரூ.50,000 சம்பளம் தராங்கலாம்! BECIL லிமிடெட்டில் வேலை வந்துருக்கு!

இப்பணியில் வேலை செய்ய விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 56 ஆக இருக்க வேண்டும். செலக்ட் ஆனவங்க இந்தியா முழுவதும் பணிபுரியலாம். கல்வித் தகுதி NCLT அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி படித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் தேவையில்லை. இந்த வேளைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் Secretary, NCLT, National Company Law Tribunal, 6th Floor, Block No. 3, C.G.O. Complex, Lodhi Road, New Delhi – 110003 முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பி பயன்பெறுங்க.

மேலும் விவரங்களுக்கு Official Notification அறிவிப்பினை பயன்படுத்தி Application Form pdf யை டவுன்லோட் செய்து தங்களின் விண்ணப்ப படிவத்தை பிழையில்லாமல் பூர்த்தி செய்து விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top