NCLT நிறுவனத்தில் வேலை வெளியீடு! மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா?

தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் உதவியாளர் வேலை
தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் உதவியாளர் வேலை

NCLT – தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (National Company Law Tribunal) நிறுவனத்தில் நீங்க எதிர்ப்பாத்த வேலை வந்தாச்சி. இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் வேலை பார்க்கலாம். தங்களின் விண்ணப்பங்களை ஆஃப்லைன் முறைகளில் அப்ளை பண்ண வேண்டும். இது போன்ற தகவல்களுக்கு (nclt.gov.in) என்ற இணைய தளங்களை பார்வையிடவும்.

ALSO READ : சென்னையிலேயே மாதம் ரூ.70,000 சம்பளத்துடன் பணிபுரியலாம்! DPIIT துறையில் வேலை அறிவிப்பு!

பணியின் பெயர் : உதவியாளர் (Assistant) என்ற பணிக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.

காலியிடங்கள்: தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் 15 காலியிடங்களை நிரப்பவுள்ளன.

வருமானம்: மாதம் ஒன்றுக்கு ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை சம்பளம் கொடுக்கப்படுகிறது.

கல்வித்தகுதி: உதவியாளர் பணிக்கு NCLT அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ளபடி படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு பற்றிய விவரம்: 20-12-2023 தேதியின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 35 ஆக இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் விவரம்: மேற்கண்ட வேலைவாய்ப்புக்கு அப்ளிகேஷன் பீஸ் எதுவும் கிடையாது.

தேர்வு முறை: நேர்காணல் முறைகளில் விண்ணப்பித்தவர்களை தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முகவரி: Secretary, NCLT, National Company Law Tribunal, 6th Floor, Block No. 3, C.G.O. Complex, Lodhi Road, New Delhi – 110003

விண்ணப்பிக்கும் தேதி:

தொடக்க தேதி: 19 அக்டோபர் 2023
கடைசி தேதி: 20 டிசம்பர் 2023

தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் வேலைவாய்ப்பில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் Official Notification மூலம் அதனை தெளிவுப்படுத்தி கொண்டு Application Form pdf மூலம் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top