மாதம் 1 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்க வேண்டுமா? NCLT நிறுவனத்தில் வேலை வந்துருக்கு! உடனே அப்ளை பண்ணுங்க!

தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் நிறுவனத்தில் தனிச் செயலாளர் வேலை

மத்திய அரசாங்க வேலை செய்ய ஆசையா? NCLT – தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் நிறுவனத்தில் மாதம் ரூ.47,600 முதல் ரூ.1,51,100 வரை சம்பளத்துடன் வேலை அறிவிப்பு. 26 தனிச் செயலாளர் Private Secretary பணியிடங்கள் மட்டும் உள்ளதால் தங்களின் விண்ணப்பங்களை விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். இந்தியா முழுவதும் பணிபுரியலாம். கல்வித்தகுதியானது அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் NCLT விதிமுறைகளின்படி முடித்திருக்க வேண்டும்.

ALSO READ : ரயில்வேயில் வேலை செய்ய ஆசைப்பட்டவர்கள் ரெடியா இருங்க?  

தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 56 ஆக இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு முறை நடைபெறும். விண்ணப்ப கட்டணம் இல்லை. தனிச் செயலாளர் வேலைக்கு அப்ளை பண்ண Secretary, NCLT, National Company Law Tribunal, 6th Floor, Block No. 3, C.G.O. Complex, Lodhi Road, New Delhi – 110003 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பி பயன்பெறுங்க.

விண்ணப்பங்கள் அனுப்பும் தேதி:

ஆஃப்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்கத் தேதி: 19 அக்டோபர் 2023
ஆஃப்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20 டிசம்பர் 2023

மேற்கண்ட தகவல்களை பற்றி இன்னும் விரிவாக அறிய Official Notification லிங்கை கிளிக் செய்து தங்களுக்கு தேவையான வின்ன்ணப்ப படிவங்களை Application Form pdf மூலம் டவுன்லோட் செய்து விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top