மாதம்தோறும் அரசாங்க சம்பளம் வாங்க ஆசையா? NCERT நிறுவனம் ஓர் அருமையான வேலை வெளியிட்டுள்ளது!

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் JRF வேலை
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் JRF வேலை

மாதம்தோறும் அரசாங்க சம்பளம் வாங்க வேண்டுமா? இப்போவே இந்த வேலைக்கு அப்ளை பண்ணுங்க. (NCERT -National Council of Educational Research and Training) தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் காலியாக உள்ள 01 JRF பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இப்பணியில் தேர்வு செய்யப்பட்டவர்கள் புது தில்லியில் பணிபுரியலாம். Master Degree பட்டப்படிப்புகள் படித்தவர்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம். 18 டிசம்பர் 2023 அன்று நேரடி நேர்காணலில் கலந்து கொள்ளுங்கள்.

ALSO READ : மாதச் சம்பளமாக ரூ.32,500 வழங்கப்படும்! NIMHANS நிறுவனத்தில் வேலை அறிவிப்பு!

மேலுள்ள பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் எதும் தேவையில்லை. மாதம் ஒன்றுக்கு ரூ.23,000 முதல் ரூ.25,000 வரை வருமானம் வழங்கப்படும். நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்காணல் நடைபெறும் முகவரியை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

மேலும் இந்த வேலையை பற்றிய முழு தகவல்களுக்கு Notification link யை பயன்படுத்தி தெரிந்து கொண்டு Application Form மூலம் விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top