மத்திய அரசாங்க வேலைக்கு வெயிட் பண்ணது போதும்! NCERT நிறுவனம் ஒரு சூப்பர் வேலை அறிவித்திருக்கிறது!

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் SRF வேலை
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் SRF வேலை

மத்திய அரசாங்கத்தின் ஒன்றான (NCERT -National Council of Educational Research and Training) தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் காலியாக உள்ள ஒரே ஒரு SRF பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வந்துருக்கு. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் டெல்லியில் பணியமர்த்தப்படுவார்கள். கல்வித்தகுதி Master Degree படித்திருக்க வேண்டும். எக்ஸாம் இல்லாமல் நேரடி நேர்காணல் மூலம் ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது.

ALSO READ: 257 அப்ரண்டிஸ் பணிக்கு ஆட்கள் தேவை! RITES நிறுவனத்தில் புதிய வேலை வெளியீடு!

வயது வரம்பு: விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 01-11-2023 தேதியின்படி 40 வயதாக இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்ப கட்டணம் என்று எதுவுமில்லை.

சம்பளம்: மாதம் ஒன்றுக்கு ரூ.30,000 ஊதியம் தராங்கலாம்.

நேர்காணல் முகவரி: Board Room, First Floor, DESM, Janaki Ammal Khand, NCERT, Sri Aurobindo Marg New Delhi-110 016

நேர்காணல் தேதி: 05 டிசம்பர் 2023

மேலும் இதை பற்றி விரிவாக அறிய Official Notification PDF -யை டவுன்லோட் செய்து தங்களுக்கு தேவையான அனைத்து விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top