தமிழ்நாடு மாநில சுகாதார சங்கத்தில் 334 அரசு வேலைகள்!!! விரைவில்

National Health Mission Recruitment

மாநில சுகாதார சங்கம் தமிழ்நாடு 2020, மாதம் ரூ.20,000/- சம்பளத்தில் சுகாதார ஆய்வாளர் வேலைகள்!!! (National Health Mission Recruitment). 334 சுகாதார ஆய்வாளர் (Health inspector) பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.nrhmtn.gov.in விண்ணப்பிக்கலாம். Tamil Nadu National Health Mission Recruitment 2020 மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முழுவதும் மாநில சுகாதார சங்கத்தில் 334 வேலைவாய்ப்புகள் 2020 Tamil Nadu National Health Mission Recruitment

 

National Health Mission Recruitment

நிறுவனத்தின் பெயர்: மாநில சுகாதார சங்கம் (NHM-National Health Mission, Tamilnadu)

இணையதளம்: www.nrhmtn.gov.in

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

பணியின் பெயர்: சுகாதார ஆய்வாளர் (இரண்டாம் நிலை)

காலியிடங்கள்: 334

கல்வித்தகுதி: 10th Pass

வயது: 18 – 30

சம்பளம்: ரூ.20,000/- மாதம்

பணியிடம்: தமிழகம் முழுவதும்

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 29.03.2020

விண்ணப்பிக்க கடைசி நாள்: (விரைவில் புதுப்பிக்கப்படும்)

விண்ணப்ப கட்டணம்: இல்லை

சென்னைத் துறைமுகத்தில் மாதசம்பளம் ரூ. 58,000/-ல் வேலை

செய்தித்தாளில் வந்தவை:

தமிழக அரசு சுகாதார ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர், குழந்தைசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில், இரண்டாம் நிலை சுகாதார ஆய்வாளர் பணிக்கு, கோவையில், 15; செங்கல்பட்டு, சேலம், சிவகங்கை, துாத்துக்குடி ஆகிய நகரங்களில், தலா, 10 இடங்கள் உட்பட, 45 நகரங்களில், 334 பணியிடங்கள் காலியாக உள்ளன. தற்போது, அவசரகால நோய் தடுப்பு பணியை கருத்தில் கொண்டு, இந்த இடங்கள் உடனடியாக நிரப்பப்படுகின்றன.

கல்வி தகுதி:

இதற்கு, 10ம் வகுப்பில், தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். மேலும், தாவரவியல், விலங்கியல், உயிரியல் பாடத்தை படித்திருக்க வேண்டும்.அரசு மற்றும் அரசு அங்கீகரித்த கல்வி நிறுவனங்களில், ஓராண்டு சுகாதார பணியாளர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத ஊதியம்:

புதிதாக தேர்வு செய்யப்படுவோருக்கு, மாதம், 20 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் NHMTN இணையதளம் (http://www.nrhmtn.gov.in/) மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

முக்கிய தேதி:

அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 29.03.2020
விண்ணப்பிக்க கடைசி தேதி: – – – – – 2020

முக்கியமான இணைப்புகள்:

National Health Mission Recruitment

NHM Advt. Details

NHM Tamil Nadu Apply Online

சார்பு துறைகள்

தேசிய ஊரக சுகாதார இயக்கம், தமிழ்நாடு
தமிழ்நாடு சுகாதாரத் திட்டம் (TNHSP)
மருத்துவ கல்வி இயக்ககம் – தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரிகள்
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு இயக்ககம்
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை
குடும்ப நலத்துறை
தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறை துறை
தமிழ்நாடு அரசு சுகாதார போக்குவரத்து துறை
தமிழ்நாடு அரசு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம்
தமிழ்நாடு பார்வைக்குறைபாடு கட்டுப்பாட்டு திட்டம்
DANIDA சுகாதாரத் திட்டம்
உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை
தமிழ்நாடு மருத்துவ சேவைகள் பணியாளர் தேர்வு வாரியம்
தமிழ்நாடு உறுப்பு தான வாரியம்
தமிழ்நாடு உறுப்புமாற்று சிகிச்சை ஆணையம்

தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் (TNMSC)

family welfare programme in tamil nadu
nhm norms
ncd programme in tamil nadu
health inspector post in tamilnadu
tamil nadu health systems project

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button