மாதம் ஒன்றுக்கு ரூ.1,23,100 முதல் ரூ.2,15,900 வரை சம்பளம் தராங்கலாம்! இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை ரெடி!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் பொது மேலாளர் வேலை
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் பொது மேலாளர் வேலை

NHAI National Highways Authority of India -இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள 01 பொது மேலாளர் (General Manager) பணிக்கு ஆட்களை நிரப்பவுள்ளது. மாதம் ஒன்றுக்கு ரூ.1,23,100 முதல் ரூ.2,15,900 வரை வருமானம் வழங்கப்படும். புது டெல்லியில் பணியமர்த்தப்படுவார்கள். ஆன்லைன் முறையில் தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பித்து கொள்ளலாம்.

ALSO READ : உங்களுக்கு ஒரு குட் நியூஸ்! (UPSC) யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வேலை அறிவித்துள்ளது!

கல்வித்தகுதியாக Degree in Commerce/ Accounts, ICAI/ ICWAI/ MBA முடித்திருந்தால் போதுமானது. விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 56 ஆக இருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் இல்லை. நேர்காணல் மட்டும் தேர்வு முறை நடைபெறும். அப்ளை பண்ண 14 டிசம்பர் 2023 தொடங்கி 12 ஜனவரி 2024 வரை விண்ணப்பியுங்கள்.

NHAI -National Highways Authority of India Recruitment பற்றிய முழுமையான விவரங்களுக்கு Official Notification pdf மூலம் அறிந்து கொள்ளுங்கள். விண்ணப்பிக்க Apply லிங்கை பயன்படுத்துங்க.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top