18 வயது அடைந்தவர்கள் மாதம்தோறும் அரசு சம்பளம் வாங்கலாம்! NHPC கார்ப்பரேஷன் புதிய வேலை அறிவித்துள்ளது!

நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் பயிற்சியாளர்கள் வேலை

10th, ITI, படித்தவர்களுக்கு ஒரு குட் நியூஸ். NHPC – நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் (National Hydro Electric Power Corporation) ஓர் அருமையான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு 30 டிசம்பர் 2023 தேதியின்படி குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 30 வயதுடையவராக இருக்க வேண்டும். அப்ளிகேஷன் பீஸ் ஏதும் தேவையில்லை, எக்ஸாம் எழுதவும் தேவையில்லை. உங்கள் வசதிக்கு ஏற்றவாறு ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் எந்த முறைகளில் வேண்டுமானாலும் விண்ணப்பித்து கொள்ளலாம்.

மாதம் ரூ.1,50,000 சம்பளம் தராங்கலாம்! AVNL சென்னை லிமிடெட்டில் வேலை அறிவிப்பு!

பதவியின் பெயர் : பயிற்சியாளர்கள் (சிஓபி) (Apprentices – COP) இப்பணிக்கு அறிவிப்பு வந்துருக்கு.

பதவிகளின் எண்ணிக்கை : நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் 12 பணியிடங்களை நிரப்பயுள்ளது.

சம்பளம் : நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷனின் விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

வேலை இடம் : இந்த வேலையில் தேர்வு செய்யப்படுபவர்கள் ஜம்மு மற்றும் காஷ்மீரியில் பணியமர்த்தப்படுவார்கள்

NHPC அதிகாரப்பூர்வ இணையதளம் : nhpcindia.com என்ற இணையதளத்தை பயன்படுத்தி விரிவாக தெரிந்துக்கொள்ளுங்கள்

விண்ணப்பிக்கும் முகவரி : The General Manager (HR), NHPC Ltd. Regional Office, Block No. 1 JDA Commercial Complex, Narwal, Jammu – 180006 (J&K).

விண்ணப்பிக்கும் தேதி :

  • ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி: 28 நவம்பர் 2023
  • ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20 டிசம்பர் 2023
  • கடின நகல் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 30 டிசம்பர் 2023

மேலே கொடுக்கப்பட்ட வேலைவாய்ப்பை பற்றிய முழு தகவல்களுக்கு NHPC Official Notification pdf என்ற அறிவிப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க NHPC Apply லிங்க் மூலம் விண்ணப்பியுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top