ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்! NIEPMD சென்னை நிறுவனத்தில் நீங்களும் வேலை பார்க்கலாம்!

பல்வேறு குறைபாடுகள் உள்ள நபர்களை மேம்படுத்துவதற்கான தேசிய நிறுவனம் துணைப் பதிவாளர் வேலை
பல்வேறு குறைபாடுகள் உள்ள நபர்களை மேம்படுத்துவதற்கான தேசிய நிறுவனம் துணைப் பதிவாளர் வேலை

NIEPMD National Institute for Empowerment of Persons with Multiple Disabilities -பல்வேறு குறைபாடுகள் உள்ள நபர்களை மேம்படுத்துவதற்கான தேசிய நிறுவனத்தில் காலியாக உள்ள 01 துணைப் பதிவாளர் (Deputy Registrar) பணியிடத்தை நிரப்ப உத்தரவு வெளியீடு. Any Degree ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் கூட அப்ளை பண்ணலாம். மாத வருமானம் ரூ.75,000 வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட விண்ணப்பங்களை ஆஃப்லைன் போஸ்ட் வழியாக விண்ணப்பியுங்கள்.

ALSO READ : ஒரு குட் நியூஸ்! IIT மெட்ராஸ் நிறுவனம் உங்களுக்காக ஒரு சூப்பர் வேலை அறிவித்திருக்கிறது! மாதச் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

விண்ணப்பிக்க 14 டிசம்பர் 2023 முதல் 14 ஜனவரி 2024 வரை ஒதுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் 62 வயது வரை இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் விண்ணப்பித்து கொள்ளலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். The Director, National Institute for Empowerment of Persons with Multiple Disabilities, Muttukadi, East Coast Road, Kovalam, Chennai-603112 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்புங்கள்.

மேற்கண்ட வேலைவாய்ப்பை பற்றி விரிவாக அறிய Official Notification -யை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள். Application Form -யை டவுன்லோட் செய்து விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top