12th, Diploma படித்திருந்தால் போதும்! காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை பார்க்கலாம்!

காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் மருத்துவ அலுவலர் வேலை
காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் மருத்துவ அலுவலர் வேலை

மத்திய அரசாங்கத்தின் ஒன்றான (NIRT -National Institute for Research in Tuberculosis) காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் 12th, B.Sc, Diploma, DMLT, M.Sc, MBBS படித்தவர்களுக்கு வேலை அறிவிப்பு. 10 காலியிடங்களை நிரப்ப உள்ளதால் தாமதிக்காமல் சீக்கிரம் அப்ளை பண்ணுங்க. மாதச் சம்பளமாக ரூ.17,000 முதல் ரூ.60,000 வரை ஊதியம் வழங்கப்படும். DEO, களப்பணியாளர், மருத்துவ அலுவலர் (DEO, Field Worker, Medical Officer) ஆகிய வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகின்றன.

ALSO READ : NIT திருச்சி நிறுவனத்தில் நீங்க எதிர்பாக்காத அளவிற்கு சம்பளம் தராங்கலாம்! வெயிட் பண்ணாம அப்ளை பண்ணுங்க!

நேரடி நேர்காணல் முறையில் நடைபெறுவதால் 26 டிசம்பர் 2023 அன்று நடைபெற உள்ள இப்பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ளுங்கள். சென்னையில் தான் வேலை. இப்பணிக்கு 35 பூர்த்தி அடைந்தவர்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் எதுவுமில்லை. நேர்காணல் நடைபெறும் முகவரியானது ICMR-National Institute for Research in Tuberculosis, No: 1 Mayor Sathymoorthy Road, Chetpet, Chennai-600031 ஆகும்.

மேற்கண்ட வேலைவாய்ப்பை பற்றி அறிய Official Notification -யை பார்வையிடவும், விண்ணப்பிக்க Application Form -யை டவுன்லோட் செய்து விண்ணப்பித்து கொள்ளவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top