Any DegreePG Degreeமத்திய அரசு வேலைகள்

தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தில் வேலை

National Institute of Disaster Management Job Notification

NIDM – தேசிய பேரிடர் மேலாண்மை வேலை நிறுவனத்தில் வேலை: National Institute of Disaster Management 04 Program Manager, Developer, Advisor, Senior Advisor பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.nidm.gov.in/recruitment.asp  விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 15.11.2019. மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தில் வேலை

NIDM job vacancy
NIDM job vacancy

நிறுவனத்தின் பெயர்: National Institute of Disaster Management (NIDM)

இணையதளம்: www.nidm.gov.in/recruitment.asp

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

பணி: Program Manager, Developer, Advisor, Senior Advisor

காலியிடங்கள்: 04

கல்வித்தகுதி: Ph.D, Master’s Degree, graduate

பணியிடம்: டெல்லி

சம்பளம்: ரூ.37,500/- to ரூ.1,00,000/- மாதம்

வயது வரம்பு: 25 – 55 வயது

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தனிப்பட்ட நேர்காணல், ஆவண சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 15.11.2019

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலை

விண்ணப்பிக்கும் முறை:

  • விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.nidm.gov.in/recruitment.asp என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, அனைத்து ஆவணங்களுடன் The Executive Director, National Institute of Disaster Management, Ministry of Home Affairs, A-wing, 4th floor, NDCC-II Building, Jai Singh Road, New Delhi – 110001 என்ற முகவரியில் 15.11.2019 தேதிக்குள் அனுப்பவும். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

முக்கிய தேதி:

  • அறிவிப்பு தேதி: 16.10.2019
  • நேர்காணல் நடைபெறும் நாள்: 15.11.2019

முக்கியமான இணைப்புகள்:

NIDM Notification 2019
NIDM Recruitment Application form

மேலும் முக்கியமான தகவல்:

Diploma & ITI வேலைவாய்ப்பு
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2019-2020
பொறியியல் (Engineering) வேலைவாய்ப்பு
பட்டப்படிப்பு (Any Graduate) வேலைவாய்ப்பு 2019-2020
8th,10th,12ஆம் வகுப்பு வேலைவாய்ப்பு 2019-2020
வங்கியில் வேலைவாய்ப்பு 2019

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker