எக்ஸாம் எழுத வேண்டாம்! NIFTEM தஞ்சாவூர் நிறுவனத்தில் நேர்காணல் முறையில் வேலை வந்துருக்கு!

தேசிய உணவு தொழில்நுட்ப தொழில்முனைவு மேலாண்மை நிறுவனத்தில் உதவி பேராசிரியர் வேலை
தேசிய உணவு தொழில்நுட்ப தொழில்முனைவு மேலாண்மை நிறுவனத்தில் உதவி பேராசிரியர் வேலை

NIFTEM Thanjavur National Institute of Food Technology Entrepreneurship and Management – தேசிய உணவு தொழில்நுட்ப தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் புதிய வேலை வெளியீடு. 12 SRF, RA, உதவி பேராசிரியர் (SRF, RA, Assistant Professor) பணிக்கான ஆட்களை நேர்காணல் முறையில் தேர்வு செய்யவுள்ளதால், இப்பணியில் பணிபுரிய விரும்புவோர் 18 டிசம்பர் 2023 அன்று நேர்காணலில் கலந்து கொள்ளுங்கள்.

ALSO READ : ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட்டில் நீங்க எதிர்ப்பாத்த வேலை வந்தாச்சி! மாதச் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

மாதம் ரூ.20,000 முதல் ரூ.61,000 வரை வருமானம் கொடுக்கப்படுகிறது. B.Sc, BE/B.Tech, M.Sc, MCA, ME/M.Tech, PhD படிப்புகள் படித்திருந்தால் போதும், அதிகபட்சம் 30 முதல் 40 வயது வரை இருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் UR/OBC ஆகியோர் Rs.500 செலுத்த வேண்டும். மற்ற அனைவரும் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை.

நேர்காணல் முகவரி : National Institute of Food Technology, Entrepreneurship and Management, Thanjavur (NIFTEM-T)-613 005, Tamil Nadu.

மேலே உள்ள வேலைவாய்ப்பை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள Official Notification-யை பயன்படுத்துங்க. விண்ணப்பிக்க விண்ணப்ப படிவத்தை Application Form-யை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top