மாதச் சம்பளமாக ரூ.32,500 வழங்கப்படும்! NIMHANS நிறுவனத்தில் வேலை அறிவிப்பு!

தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனத்தில் திட்ட உதவியாளர் வேலை
தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனத்தில் திட்ட உதவியாளர் வேலை

NIMHANS National Institute of Mental Health and Neurosciences -தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனத்தில் ஒரு அருமையான வேலை வாய்ப்பு வந்துருக்கு. கல்வித்தகுதியாக Master Degree படித்திருத்தாலே போதுமானது. விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 30 ஆக இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் எதும் தேவையில்லை. மாதச் சம்பளமாக ரூ.32,500 வழங்கப்படும். நேர்காணல் முறையில் தேர்வு முறை நடைபெறும். Committee Room, Academic & Evaluation Section, 4th floor, NBRC Building, Administrative Block, NIMHANS, Bengaluru-29 என்ற முகவரியில் நேர்காணல் நடைபெறவுள்ளது.

ALSO READ : Diploma படித்தவர்களும் ரயில்வேயில் வேலை பார்க்கலாம்! வெயிட் பண்ணாம இப்போவே அப்ளை பண்ணுங்க!

வேலை பெயர் : திட்ட உதவியாளர் (Project Assistan) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யவுள்ளன.

பணியிடம் : திட்ட உதவியாளர் பணியில் தேர்வு ஆனவர்கள் பெங்களூரில் பணியமர்த்தப்படுவார்கள்.

காலியிடம் : ஒரே ஒரு காலியிடம் மட்டும் உள்ளதால் விரைந்து விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

விண்ணப்பிக்கு முறை : நேரடி நேர்காணல் (Direct Interview) முறையில் கலந்து கொள்ளுங்கள்.

நேர்காணல் தேதி : 15 டிசம்பர் 2023 அன்று நடைபெறவுள்ளது.

தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனத்தில் வெளியிட்டுள்ள வேலை பற்றி இன்னும் விரிவாக தெரிந்து கொள்ள Notification link -யை பயன்படுத்துங்க.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top