மாதம் ரூ.60,000 சம்பளம்! தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் நேரடி நேர்காணல் முறையில் வேலை வெளியீடு!

தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் களப்பணியாளர், திட்ட உதவியாளர் வேலை

NIN – தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் நேரடி நேர்காணல் முறையில் 286 களப்பணியாளர், திட்ட உதவியாளர் Field Worker, Project Assistant பணிக்கான பணியாளர்களை நியமிக்கயுள்ளது. இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணிபுரியலாம். மாதம் ஒன்றுக்கு ரூ.18,000 முதல் ரூ.60,000 வரை ஊதியம் தராங்கலாம். மேலும் விவரங்களுக்கு nin.res.in இணையதளங்களின் மூலம் அறிந்து கொள்ளவும். 03 நவம்பர் 2023 முதல் 30 நவம்பர் 2023 வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.

ALSO READ : இந்திய வணிக கடற்படையில் வேலை செய்திட விருப்பமா? 

கல்வித்தகுதி 12th, Degree, MBBS, B.Sc, BDS, Graduation, Master’s Degree, M.Sc, MPH, M.A, MSW, MLT, DMLT, Post Graduation படிப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் தேவையில்லை. National Institute of Nutrition ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 35 ஆக இருக்க வேண்டும். மேற்கண்ட வேலைவாய்ப்புக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு நேரடி நேர்காணல் முறையில் கலந்துக்கொண்டு பயன்பெறுங்க.

National Institute of Nutrition Recruitment பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் வேலை செய்ய விரும்புபவர்கள் Official Notification For Uttarakhand pdf அறிவிப்பை பார்த்து முழு விவரங்களையும் அறிந்துகொள்ளவும்

நாகாலாந்து மாநிலத்தில் வேலை செய்ய விரும்புபவர்கள் Official Notification for Nagaland Post அறிவிப்பை பார்த்து முழு விவரங்களையும் அறிந்துகொள்ளவும்

தமிழ்நாடு மாநிலத்தில் வேலை செய்ய விரும்புபவர்கள் Official Notification for Tamil Nadu Post அறிவிப்பை பார்த்து முழு விவரங்களையும் அறிந்துகொள்ளவும்

பஞ்சாப் மாநிலத்தில் வேலை செய்ய விரும்புபவர்கள் Official Notification for Punjab Post அறிவிப்பை பார்த்து முழு விவரங்களையும் அறிந்துகொள்ளவும்

மேகாலயா மாநிலத்தில் வேலை செய்ய விரும்புபவர்கள் Official Notification for Meghalaya Post அறிவிப்பை பார்த்து முழு விவரங்களையும் அறிந்துகொள்ளவும்

கேரளா மாநிலத்தில் வேலை செய்ய விரும்புபவர்கள் Official Notification for Kerala Post அறிவிப்பை பார்த்து முழு விவரங்களையும் அறிந்துகொள்ளவும்

அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் வேலை செய்ய விரும்புபவர்கள் Official Notification for Arunachal Pradesh Post அறிவிப்பை பார்த்து முழு விவரங்களையும் அறிந்துகொள்ளவும்

சத்தீஸ்கர் மாநிலத்தில் வேலை செய்ய விரும்புபவர்கள் Official Notification for Chhattisgarh Post அறிவிப்பை பார்த்து முழு விவரங்களையும் அறிந்துகொள்ளவும்

ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் வேலை செய்ய விரும்புபவர்கள் Official Notification for Himachal Pradesh Post அறிவிப்பை பார்த்து முழு விவரங்களையும் அறிந்துகொள்ளவும்

ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் வேலை செய்ய விரும்புபவர்கள் Official Notification for Andhra Pradesh Post அறிவிப்பை பார்த்து முழு விவரங்களையும் அறிந்துகொள்ளவும்

மகாராஷ்டிரா மாநிலத்தில் வேலை செய்ய விரும்புபவர்கள் Official Notification for Maharashtra Post அறிவிப்பை பார்த்து முழு விவரங்களையும் அறிந்துகொள்ளவும்

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top