எக்ஸாம் கிடையாது! விண்ணப்ப கட்டணம் இல்லை! NIOH நிறுவனத்தில் நேர்காணல் முறையில் வேலை வந்துருக்கு!

தேசிய தொழில்சார் சுகாதார நிறுவனத்தில் திட்ட தொழில்நுட்ப அலுவலர் வேலை
தேசிய தொழில்சார் சுகாதார நிறுவனத்தில் திட்ட தொழில்நுட்ப அலுவலர் வேலை

மத்திய அரசாங்கத்தின் ஒன்றான (NIOH -National Institute of Occupational Health) தேசிய தொழில்சார் சுகாதார நிறுவனத்தில் காலியாக உள்ள 01 திட்ட தொழில்நுட்ப அலுவலர் (Project Technical Officer) பணியிடங்களை நிரப்ப உத்தரவு வெளியீடு. கல்வித்தகுதியாக Master Degree முடித்திருந்தால் போதுமானது. நமது சென்னையில் வேலை பார்க்கலாம்.

ALSO READ : 8th படித்தவர்கள் கூட அரசாங்க வேலை செய்யலாம்! இந்திய தபால் அலுவலகத்தில் பணிபுரிய ரெடியா இருங்க!

இப்பணிக்கான வயது வரம்பு 30 வயது வரை இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கட்டணம் எதும் செலுத்த வேண்டாம். மாதம் ரூ.32,000/- சம்பளம் தராங்கலாம். எக்ஸாம் எதுவும் கிடையாது. நேர்காணல் நடைபெறும் முகவரியானது ICMR-National Institute of Epidemiology(NIE), Chennai ஆகும். நேரடி நேர்காணல் முறையில் தேர்வு முறை இருப்பதால் வருகிற 03 ஜனவரி 2023 நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுங்கள்.

மேற்கண்ட வேலைவாய்ப்பை பற்றி இன்னும் விரிவாக தெரிந்துக்கொள்ள Notification link -யை பயன்படித்தி கொள்ளுங்கள். மேலும் நேரம் வீணாக்காமல் விரைந்து நேர்காணலில் கலந்து கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top