
இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணிபுரியலாம். NIOS – நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓபன் ஸ்கூலிங் Group A, B & C குரூப் ஏ, பி & சி என்ற பணியிடங்களை நிரப்ப உத்தரவு விடுத்துள்ளது. கல்வித்தகுதி 05th, 12th, Diploma, Degree, Graduation, Masters Degree படித்தவர்கள் இதற்கு தாராளமாக விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச வயது வரம்பு 27 முதல் 50 வரை இருக்கலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசமானது 30 நவம்பர் 2023 தொடங்கி 21 டிசம்பர் 2023 வரை கொடுக்கப்பட்டுள்ளது.
ALSO READ : என்னாது மாதம் 3,00,000 சம்பளமா? IIT மெட்ராஸ் ஒரு அட்டகாசமான வேலை வெளியிட்டுள்ளது!
NIOS 60-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பவுள்ளன. மாதச் சம்பளமாக ரூ.18 ஆயிரம் முதல் 2,09,200 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, நேர்காணல் இவைகளின் அடிப்படையில் தேர்வு முறை நடைபெறும். விண்ணப்ப கட்டணம் பற்றிய விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டண விவரங்கள்
For Group A Posts :
- UR/ OBC Candidates: Rs. 1,500/-
- SC/ST, EWS Candidates: Rs. 750/-
- PwD Candidates: Nil
For Group B Posts :
- UR/ OBC Candidates: Rs. 1,200/-
- SC/ST Candidates: Rs. 750/-
- EWS Candidates: Rs. 600/-
- PwD Candidates: Nil
For Group C Posts
- UR/ OBC Candidates: Rs. 1,200/-
- EWS Candidates: Rs. 600/-
- SC/ST Candidates: Rs. 500/-
- PwD Candidates: Nil
மேலும் விரிவான விவரங்களுக்கு Notification PDF மூலம் தெரிந்து கொண்டு Apply லிங்கை பயன்படுத்தி காலம் தாமத்திக்காமல் விண்ணப்பியுங்கள்.