NIT திருச்சி நிறுவனம் சூப்பர் சம்பளத்தில் வேலை அறிவித்துள்ளது! உடனே அப்ளை பண்ணுங்க!

திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் ஜேஆர்எஃப் திட்ட அசோசியேட் I வேலை
திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் ஜேஆர்எஃப் திட்ட அசோசியேட் I வேலை

NIT Trichy – National Institute of Technology Tiruchirappalli திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள ஒரே ஒரு (JRF/Project Associate-I) ஜேஆர்எஃப்/திட்ட அசோசியேட்-I பணியிடத்தை நிரப்ப உள்ளத்தால், தங்களின் விண்ணப்பங்களை விரைந்து விண்ணப்பித்து கொள்ளுங்கள். வயது வரம்பு பற்றிய விவரங்களை குறிப்பிடப்படவில்லை. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பித்தவர்களை சேர்க்க உள்ளன.

ALSO READ : தமிழகத்திலேயே வேலை பார்க்கலாம்! தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் வேலை வெளியீடு!

கல்வித்தகுதி : ME/M.Tech பட்டதாரிகள் தாராளமாக அப்ளை பண்ணுங்க.

சம்பளம் : மாதம் ஒன்றுக்கு ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை ஊதியம் கொடுக்கப்படும்.

வேலை இடம் : திருச்சியில் வேலை செய்யலாம்.

விண்ணப்பிக்கும் முறை : பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தபால் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் தேதி : 30 நவம்பர் 2023 முதல் 15 டிசம்பர் 2023 வரை கால அவகாசம் ஒதுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் பற்றிய விவரம் : அப்ளிகேஷன் பீஸ் இல்லாமல் விண்ணப்பித்து பயன்பெறுங்க.

விண்ணப்பங்களை அனுப்பும் முகவரி : Dr. K. Muthukkumaran, Professor, Department of Civil Engineering, National Institute of Technology, Tiruchirappalli-620015.

NIT Trichy Recruitment வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பை பற்றிய ஏதேனும் சந்தேகம் இருப்பின் Official Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் தங்களின் சந்தேகங்களை தெளிவுப்படுத்தி கொள்ளுங்கள். இப்பணிக்கான விண்ணப்ப படிவங்கள் Application Form யை டவுன்லோட் செய்து பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top