NIT திருச்சி நிறுவனத்தில் நீங்க எதிர்ப்பாத்த வேலை வந்தாச்சி! மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா?

திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் திட்ட அசோசியேட் வேலை
திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் திட்ட அசோசியேட் வேலை

ரொம்ப நாள அரசாங்க வேலைக்கு வெயிட் பண்ணது போதும், (NIT Trichy -National Institute of Technology Tiruchirappalli) திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் நீங்க எதிர்ப்பாத்த வேலை வந்தாச்சி. BE/ B.Tech in Mechanical Engineering/ Production Engineering/ Industrial Engineering, ME/ M.Tech in Industrial Engineering/ Production and Industrial Engineering/ Industrial Engineering and Management படிப்புகள் படித்திருந்தால் போதுமானது.

ALSO READ : மாதம் 60,000 ஆயிரம் சம்பளத்தில் வேலை பார்க்கனுமா? TNTPO அமைப்பு வெளியிட்டுள்ள வேலைக்கு உடனே அப்ளை பண்ணுங்க!

விண்ணப்ப கட்டணம் பற்றிய விவரம் : மேற்காணும் பணிகுன் விண்ணப்பிக்க கட்டணம் ஏதும் தேவையில்லை.

தேர்வு செய்யப்படும் முறை : எக்ஸாம் எதும் எழுதாமல் நேர்காணலில் மட்டும் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முகவரி : Principal investigator, Dr. S. Prasanna Venkatesan, Associate Professor, Department of Production Engineering, National Institute of Technology Tiruchirappalli-15, Tamil Nadu.

விண்ணப்பிக்கும் நாள் : 08 டிசம்பர் 2023 முதல் 29 டிசம்பர் 2023 வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.

வேலை பெயர் : JRF/ திட்ட அசோசியேட் (JRF/ Project Associate) பணிக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.

காலியிடம் : 01 காலியிடம் மட்டும் உள்ளதால் தங்களின் விண்ணப்பங்களை விரைந்து விண்ணப்பியுங்கள்.

மாத வருமானம் : மாதம் ஒன்றுக்கு ரூ.28,000 முதல் ரூ.37,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

பணியிடம் : திருச்சிராப்பள்ளியில் தங்களுக்கான பணியிடங்களை நியமித்துள்ளன.

விண்ணப்பிக்கும் முறை : பூர்த்தி செய்யப்பட்ட உங்கள் விண்ணப்பங்களை தபால் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம்.

மேற்கண்ட வேலை பற்றிய ஏதேனும் சந்தேகம் இருப்பின் Official Notification மூலம் அறிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்க தேவையான படிவங்களை Application Form pdf மூலம் பெற்றுக்கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top