NIT திருச்சி நிறுவனத்தில் நீங்க எதிர்பாக்காத அளவிற்கு சம்பளம் தராங்கலாம்! வெயிட் பண்ணாம அப்ளை பண்ணுங்க!

திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ வேலை
திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ வேலை

NIT Trichy – National Institute of Technology Tiruchirappalli – திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் ஒரே ஒரு ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (Junior Research Fellow) பணியிடத்தை நிரப்ப உத்தரவு வெளியீடு. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பித்தவர்களை சேர்க்க முடிவு. வயது வரம்பு பற்றிய விவரங்களை குறிப்பிடப்படவில்லை.

ALSO READ : சென்னை அகில இந்திய வானொலி புதிய வேலை அறிவித்துள்ளது! மாதம் ரூ.30,000 சம்பளம்! மிஸ் பண்ணிடாதீங்க!

சம்பளம் : மாதம் ஒன்றுக்கு ரூ.31,000 ஊதியம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி : BE/B.Tech, ME/M.Tech பட்டதாரிகள் அப்ளை பண்ணுங்க.

விண்ணப்பிக்கும் முறை : மின்னஞ்சல் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.

வேலை இடம் : திருச்சியில் வேலை செய்யலாம்.

விண்ணப்ப கட்டணம் பற்றிய விவரம் : அப்ளிகேஷன் பீஸ் இல்லாமல் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

மின்னஞ்சல் முகவரி : [email protected] என்ற முகவரிக்கு அனுப்புங்கள்

விண்ணப்பிக்கும் தேதி : 17 டிசம்பர் 2023 முதல் 05 ஜனவரி 2024 வரை கால அவகாசம் ஒதுக்கப்பட்டுள்ளது.

NIT Trichy Recruitment வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பை பற்றிய ஏதேனும் சந்தேகம் இருப்பின் Official Notification மூலம் தங்களின் சந்தேகங்களை தெளிவுப்படுத்தி கொள்ளுங்கள். விண்ணப்ப படிவங்களுக்கு Application Form யை பயன்படுத்திக்கோங்க.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top