தேசிய புலனாய்வு நிறுவனத்தில் வேலை வெளியீடு! என்னாது மாதம் ரூ.2,08,700/- சம்பளமா?

தேசிய புலனாய்வு நிறுவனத்தில் துணைக் கண்காணிப்பாளர் வேலை
தேசிய புலனாய்வு நிறுவனத்தில் துணைக் கண்காணிப்பாளர் வேலை

NIA National Investigation Agency – தேசிய புலனாய்வு நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள 21 கூடுதல் / துணைக் கண்காணிப்பாளர் (Additional / Deputy Superintendent of Police) ஆகிய பணியிடங்களை நிரப்பவுள்ளதால், தங்களின் விண்ணப்பங்களை விரைந்து விண்ணப்பித்து கொள்ளுங்கள். விண்ணப்பிக்க கால அவகாசமானது 22 டிசம்பர் 2023 முதல் 22 பிப்ரவரி 2024 வரை கொடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ : பேங்க் வேலைக்கு வெயிட் பண்ணவங்க ரெடியா இருங்க! UCO வங்கியில் நீங்க எதிர்பாக்காத சம்பளத்துடன் வேலை வந்துருக்கு!

உங்க விருப்பம் போல் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணிபுரியலாம். மாதச் சம்பளமாக ரூ.56,100 முதல் ரூ.2,08,700 வரை வழங்கப்படும். கல்வித்தகுதியாக Degree படித்திருந்தால் போதுமானது. அப்ளிகேஷன் பீஸ் எதுவும் தேவையில்லை, உடல் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பித்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி SP (Adm), NIA HQ, Opposite CGO Complex, Lodhi Road, New Delhi – 110003.

மேலும் தேசிய புலனாய்வு நிறுவனத்தில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பை பற்றிய முழுமையாக தெரிந்து கொள்ள Official Notification மூலம் தெரிந்து கொள்ளுங்கள். Application Form pdf-யை டவுன்லோட் செய்துக் கொண்டு சீக்கிரம் அப்ளை பண்ணுங்க.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top