தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் பல்வேறு வகையான வேலை!
National Physical Laboratory Recruitment
தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் பல்வேறு வகையான வேலை! (NPL-National Physical Laboratory). 23 Junior Research Fellow, Senior Research Fellow & Other பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய இயற்பியல் ஆய்வகம் 20 ஜனவரி 2020 அன்று நேர்காணல் தேர்வினை நடத்த உள்ளது. எனவே தகுதி பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் National Physical Laboratory Recruitment வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் வேலைவாய்ப்புகள் 2020
National Physical Laboratory Recruitment
Advt No: Rectt. /02/2019
நிறுவனத்தின் பெயர்: தேசிய இயற்பியல் ஆய்வகம் (NPL-National Physical Laboratory)
இணையதளம்: www.nplindia.org
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
பணி: Junior Research Fellow, Senior Research Fellow & Other Posts
காலியிடங்கள்: 23
கல்வித்தகுதி: B.Tech, M.Tech, M.Sc, B.Sc, MBA, PhD, GATE, NET, 10th, Post Graduate
பணியிடம்: புது டெல்லி
வயது: 28 – 65 வருடங்கள்
சம்பளம்: மாதம் ரூ.15,000 – 1,00,000/-
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
நேர்காணல் நாள்: 20 ஜனவரி 2020
விண்ணப்ப கட்டணம்: இல்லை
இந்திய ரயில்வே துறையில் பல்வேறு பணியிடங்கள்
சம்பள விகிதம் – Pay Scale:
No | Name & No. of positions | Tenure of project & Emoluments/ stipend per month |
1. | Junior Research Fellow Two (02) GAP-181132 | Rs.31,000 +HRA (up to 28.03.2021) Or till the completion of project. |
2. | Junior Research Fellow Two (02) GAP-181132 | Rs.31,000 +HRA (up to 28.03.2021) Or till the completion of project |
3. | Junior Research Fellow Two (02) MLP-190932 | Rs.31,000 +HRA |
4. | Senior Research Fellow Three (03) MLP-190932 | Rs.35,000 +HRA |
5. | Research Associate One (01) MLP-190932 | Rs.47,000 +HRA |
6. | Post Docs Fellows Two (02) MLP-190932 | Rs.65,000 +HRA |
7. | Research Associate Level II One (01) SSP -190132 | Rs. 49,000 + HRA |
8. | Project Scientist Range-I | Rs.48,200 + HRA |
9. | Project Assistant Level-II | Rs. 25,000 + HRA |
10. | Project Assistant Level-I | Rs. 15,000 + HRA |
11. | Project Assistant Level-I | Rs. 15,000 + HRA |
12. | Project Assistant Level-III | 28,000 + HRA |
13. | Consultant | Rs.1,00,000 PM (Consolidated) Or Difference of Last pay drawn and pension whichever is lower. |
14. | Consultant Level-I | Rs.1,00,000 PM (Consolidated) Or Difference of Last pay drawn and pension whichever is lower |
15. | Consultant Level-II | Rs.60,000 PM (Consolidated) Or Difference of Last pay drawn and pension whichever is lower |
16. | Consultant Level-III | Rs.45,000 PM (Consolidated) |
நேர்காணல் தேர்வில் எப்படி கலந்துகொள்வது?
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள், தேசிய இயற்பியல் ஆய்வகம் நடத்தும் நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.
முகவரி:
CSIR-NPL, New Delhi
முக்கிய தேதி:
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 04 ஜனவரி 2020
நேர்காணல் நடைபெறும் தேதி: 20 ஜனவரி 2020 09.00 AM முதல் 10.00 AM வரை
முக்கியமான இணைப்புகள்:
National Physical Laboratory Advertisement Details
எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:
Facebook Page Link: Jobs Tamil Joint Now
Whatsapp Group: Jobs Tamil Joint Now
Twitter Page: Jobs Tamil Joint Now