நீங்க எதிர்ப்பாத்த வாழைக்கான தேசிய ஆராய்ச்சி மையத்தில் வேலை அறிவிப்பு! ஈஸியா மின்னஞ்சல் முறையில் அப்ளை பண்ணலாம்!

வாழைக்கான தேசிய ஆராய்ச்சி மையத்திற்கு இளம் தொழில் வல்லுநர்-I வேலை
வாழைக்கான தேசிய ஆராய்ச்சி மையத்திற்கு இளம் தொழில் வல்லுநர்-I வேலை

மத்திய அரசாங்கத்தின் ஒன்றான (NRCB -National Research Centre for Banana) வாழைக்கான தேசிய ஆராய்ச்சி மையத்திற்கு ஒரே ஒரு இளம் தொழில் வல்லுநர்-I (Young Professional-I) பணிக்கு ஆட்கள் தேவைப்படுகிறது. மாதம் ஒன்றுக்கு ரூ.25,000/- சம்பளம் வழங்கப்படும். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் திருச்சிராப்பள்ளியில் பணியமர்த்தப்படுவார்கள். இப்பணிக்கு மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

ALSO READ : எக்ஸாம் எழுத வேண்டாம்! NIFTEM தஞ்சாவூர் நிறுவனத்தில் நேர்காணல் முறையில் வேலை வந்துருக்கு!

கல்வித்தகுதி : Graduation in Agriculture / Engineering / Science படிப்புகள் படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : வாழை ஆட்சேர்ப்புக்கான தேசிய ஆராய்ச்சி மையத்தின்படி, 30-நவம்பர்-2023 தேதியின்படி விண்ணப்பதாரர் குறைந்தபட்ச வயது 21 மற்றும் அதிகபட்சம் 45 வயதுடையவராக இருக்க வேண்டும்.

அப்ளிகேஷன் பீஸ் : விண்ணப்பிக்க கட்டணங்கள் ஏதும் செலுத்த தேவையில்லை.

மின்னஞ்சல் முகவரி : பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

விண்ணப்பிக்கும் நாள் : விண்ணப்பிக்க கால அவகாசமானது 04 டிசம்பர் 2023 முதல் 19 டிசம்பர் 2023 வரை கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு Official Notification மூலம் முழுமையாக தெரிந்து கொண்டு Application Form pdf-யை பயனபடுத்தி தங்களின் விண்ணப்பங்களை உரிய முகவரிக்கு அனுப்பி பயன் அடையுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top