Title of the document    உங்கள் ஊரின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள டவுன்லோட் செய்யுங்கள் Click Here

நீட் தேர்வு Answer Key எப்போது வெளியாகிறது தெரியுமா? CLICK NOW!

NEET UG Answer Key 2022

NEET UG Answer Key 2022: NEET என்பது பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் போன்ற படிப்பில் சேர நடத்தப்படும் தேர்வு ஆகும். 2022 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் இந்த தேர்வு ஜூலை மாதம் 17-ஆம் தேதி அன்று நடைபெற்றது. மேலும் NEET UG விடைத்தாள் விடைக்கான வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வ வலைத்தளமான neet.nta.nic.in இல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் Answer Key-யை தவிர விண்ணப்பதாரர்களின் நீட் ஓஎம் ஆர் தாளையும் NTA வெளியிடும்.

அதாவது NEET 2022 முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் முன்பதாகவே NEET UG எக்ஸாம் எழுதிய மாணவர்கள் தங்களுடைய NEET மதிப்பெண்களை எண்ணலாம். மேலும் NEET UG Answer Key-யை எப்படி டவுன்லோட் செய்வது என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. படித்து பயன்பெறவும்.

NEET UG Answer Key – Check How to Download

NEET UG Answer Key 2022 (1)

How to Download NEET UG Answer key 2022:

படி 1: அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in இல் செல்லவும்.

படி 2: Home page இல் படித்து NEET UG Answer Key கிளிக் பண்ணவும்.

படி 3: Registration Number போன்ற விவரங்களை சமர்பிக்கவும்.

படி 4: NEET UG Answer Key ஸ்க்ரீனில் காட்டப்படும்.

படி 5: NEET UG விடைகுறிப்புகளை பிரிண்ட் எடுத்துகொள்ளவும்.

Tamilnadu Government Jobs 2022:

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நிறுவனங்களின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எந்த துறையில் வேலை செய்ய விரும்புகிறீர்களோ அந்த இணைப்பை க்ளிக் செய்து தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகளை அறிந்து கொள்ளுங்கள். மேலும் வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைகள் பற்றிய தகவல்களை மறக்காமல் ஷேர் செய்யவும்.

Trending Govt Jobs in Tamilnadu2021

✅ For More Job Details:

கொட்டிக்கிடக்கும் அரசு வேலைவாய்ப்புகள் (Employment News in Tamil 2022). நீங்கள் விரும்புகிற மாவட்டத்தில் அல்லது மாநிலத்தில் வேலை செய்ய அறிய வாய்ப்பு! உங்களுக்கு பிடித்த துறையில் மற்றும் உங்கள் தகுதிக்கேற்ப வேலைகளை உடனே தேர்வு செய்யுங்கள். வாழ்த்துக்கள்!

district district 2

இந்தியா முழுவதும் அறிவிக்கப்படும் TN Govt Jobs, Central Govt Jobs, Railway Jobs, Bank Jobs, State Govt Jobs & Engineering Jobs பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள எங்கள் சமூக வலைத்தள க்ரூப்களில் இணைந்து கொள்ளுங்கள். அனைத்து வேலைவாய்ப்பு செய்திகளையும் உடனுக்குடன் பதிவேற்றப்படும். நன்றி!

jobstamil facebook
telegram jobstamil
jobstamil twitter
jobstamil whatsapp

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!