M.E/M.TechM.Scமேகாலயா Meghalaya

வடகிழக்கு விண்வெளி ஆய்வு பயன்பாட்டு மையத்தில் வேலைவாய்ப்பு 2020

NESAC Jobs North Eastern Space Applications Centre

வடகிழக்கு விண்வெளி ஆய்வு பயன்பாட்டு மையத்தில் (NESAC Jobs North Eastern Space Applications Centre) ISRO இருந்து 21 ஆராய்ச்சியாளர் (12 ரிசர்ச் சைன்டிஸ்ட், 9 ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ என மொத்தம் 21) பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், nesac.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து 11 மே 2020 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

வடகிழக்கு விண்வெளி ஆய்வு பயன்பாட்டு மையத்தில் வேலைவாய்ப்பு 2020

NESAC Jobs North Eastern Space Applications Centre

NESAC Jobs North Eastern Space Applications Centre

நிறுவனத்தின் பெயர்: வட கிழக்கு விண்வெளி பயன்பாட்டு மையம் (NESAC)
இணையதளம்: www.nesac.gov.in
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு
பணியின் பெயர்: ஆராய்ச்சியாளர்
காலியிடங்கள்: 21
கல்வித்தகுதி: M.Sc, M.E/M.Tech முடித்திருக்க வேண்டும்
சம்பளம்: ரூ.31,000 – ரூ.1,77,500/- மாதம்
வயது: 35
பணியிடம்: மேகாலயா
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 02.03.2020
விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.05.2020
விண்ணப்ப கட்டணம்: இல்லை

கல்வித்தகுதி: (ஆராய்ச்சியாளர்)

ஆராய்ச்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், ME, M.Tech அல்லது M.Sc படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எலெக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன், ஜியோசைன்ஸ், ரிமோட் சென்சிங், எரிகல், அட்மாஸ்பியரிக் சைன்ஸ், எர்த் சிஸ்டம் சைனஸ், கம்ப்யூட்டர் சைன்ஸ், சிவில் இன்ஜினியரிங், டேட்டா சைன்ஸ் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு துறையில் படித்திருக்க வேண்டும்.

CIPET மத்திய அரசு நிறுவனத்தில் பல்வேறு தொழில்நுட்ப பணியிடங்கள் 

இதே போல் JRF க்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் முதல் வகுப்பில் M.Sc அல்லது M.Tech முடித்திருக்க வேண்டும். வேளாண்மை, உயிரியல், சுற்றுச்சூழல் அறிவியல், ஃபாரஸ்டரி, ஜியோகிராபி, ஜியாலாஜி, ஜியோ இன்பார்மெட்டிக்ஸ், ரிமோட் சென்சிங், எகாலாஜி, எலெக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன், பிசிக்கல் சைன்ஸ் ஆகியவைடித்திருக்க வேண்டும். N-JET அல்லது GATE தகுதி பெற்றிருக்க வேண்டும். NESAC Jobs North Eastern Space Applications Centre

முகவரி

North Eastern Space Applications Centre (NESAC), Department of Space, Government of India Umiam -793103 (Meghalaya)

NESAC க்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

இதற்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள்,
http://recruitment.nesdr.gov.in/rs_2020/ என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து மே 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது பற்றிய முழுமையான விவரங்களுக்கு NESDR அமைப்பு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிக்கையைப் பார்க்கவும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இணைப்புகள்:

NESAC அதிகாரப்பூர்வ அறிவிப்பு
NESAC ஆன்லைன் விண்ணப்ப படிவம்

 

NESAC முழு வடிவம் என்றால் என்ன?

NESAC இன் முழு வடிவம் வடகிழக்கு விண்வெளி பயன்பாட்டு மையம். அந்தந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் வேட்பாளர்கள் எந்தவொரு நிறுவனத்தின் முழு படிவத்தையும் அறிந்து கொள்ளலாம்.

NESAC க்கு விண்ணப்பிப்பது எப்படி?

வேட்பாளர்கள் ஆட்சேர்ப்பு பக்கத்தில் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ இணைப்பிலிருந்து NESAC 2020 க்கு விண்ணப்பிக்கலாம் அல்லது NESAC அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடலாம். NESAC 2020 க்கு விண்ணப்பிப்பதற்கான படி வாரியான நடைமுறை NESAC ஆல் வெளியிடப்பட்ட PDF இல் குறிப்பிடப்படும். வேட்பாளர்கள் NESAC 2020 க்கு விண்ணப்பிப்பதற்கு முன் அறிவுறுத்தல்களை கவனமாக படிக்க வேண்டும்.

NESAC க்கான தேர்வு நடைமுறை என்ன?

தேர்வுக்கான நடைமுறை பிரிலிம்ஸ் தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல். பிரிலிம்ஸ் தேர்வில் தகுதி பெற்றவர்கள் மெயின் தேர்வில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள். மெயின் தேர்வில் தகுதி பெற்றவர்கள் இறுதி கட்டமாக இருக்கும் நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெறுவார்கள். அனைத்து தேர்வு செயல்முறைகளிலும் தகுதி பெற்றவர்கள் NESAC ஐப் போலவே பணியமர்த்தப்படுவார்கள்.

Leave a Reply

Back to top button