புதிய தேர்வில்லாத AAVIN வேலை வாய்ப்பு! நேரடி நியமனம்! இந்த தமிழக அரசு வேலைக்கு நீங்க ரெடியா? முழு விவரங்களுடன்…

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட்டில் மூன்று காலியிடங்கள் உள்ளது. தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கி வருகிற ஆவின் நிறுவனத்தில் வேலை செய்திட எண்ணற்ற மக்கள் காத்திருக்கிறார்கள். பட்டதாரிகள் (Any Degree) அனைவரும் இந்த அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியும். தமிழ்நாடு அரசு வேலையில் ஆர்வமுள்ளவங்க Veterinary Doctor பணிக்கு விண்ணப்பிக்க மறவாதீர்கள். இந்த AAVIN நிறுவனத்தை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் (https://aavin.tn.gov.in/) அறிந்து கொள்ளலாம்.

Tamil Nadu Cooperative Milk Producers Federation Limited

AAVIN – NAMAKKAL

நிறுவனத்தின் பெயர்தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட்
(Tamil Nadu Cooperative Milk Producers Federation Limited)
அதிகாரப்பூர்வ இணையதளம்https://aavin.tn.gov.in/
வேலைவாய்ப்பு வகைTamilnadu Government Jobs
RecruitmentAAVIN Recruitment 2023

ஆவின் வேலை வாய்ப்பு விவரங்கள்

New Exam Free AAVIN Job Opportunity for you Direct appointment Are you ready for this government of tamil nadu job get full details this page

தற்போது வந்த அறிவிப்பின்படி, கால்நடை மருத்துவர் (Veterinary Doctor) பணிக்கு பணியாளர்கள் தேவை என அறிவிப்பு வந்துள்ளது. இந்த தமிழ்நாடு அரசு வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் (Any Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கென மொத்தம் மூன்று (03) காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

22/08/2023 முதல் 29/08/2023 வரை ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஆவின் விதிமுறைகளின்படி சம்பளம் வழங்கப்படும்.

ALSO READ > தமிழ்நாடு அரசு வேலைக்கு விண்ணப்பிக்க மிஸ் பண்ணிட்டீங்களா? உடனே அப்ளை பண்ணிடுங்க!

தேர்வு முறை : Interview

அஞ்சல் முகவரி :

General Manager, Namakkal District Co-operative Milk Producers Union Ltd, E.B.Colony (Post), Paramathi Road. Namakkal-637001

பணியிடம் : தமிழகத்தில் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படும்

AAVIN Notification link

ஆவின் வேலை வாய்ப்பு விவரங்களை முழுமையாக அறிந்துகொண்டு… விரைவாக விண்ணப்பிக்க விரையுங்கள்! குறுகிய நாட்கள் தான் இருக்கு… மிஸ் பண்ணிடாதீங்க நண்பர்களே! இந்த தமிழ்நாடு அரசு வேலை உங்களுக்குத்தான்..!

உயரத்தை அடைய நம்பிக்கை அவசியம்!
அந்த நம்பிக்கை உங்கள் மேல் இருப்பது
அத்தியாவசியம்..!