CUTN Recruitment 2023: தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் தற்போது காலியாக இருக்கும் Field Investigator வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.cutn.ac.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்தில் முழு விவரங்களையும் அறிந்துகொள்ளலாம். CUTN Vacancy-க்கு நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர். ஆர்வமுள்ளவங்க அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள படி 20 பிப்ரவரி 2023 அன்று வாக்-இன்-இன்டர்வியூவில் கலந்து கொள்ளலாம்.
CUTN Recruitment 2023 – Walk-in Interview for 2 Field Investigator @ cutn.ac.in
நிறுவனத்தின் பெயர் | தமிழக மத்திய பல்கலைக்கழகம் Central University of Tamil Nadu (CUTN) |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.cutn.ac.in |
வேலைவாய்ப்பு வகை | TN Govt Jobs |
பதவி | Field Investigator |
பணியிடம் | Jobs in Tiruvarur |
காலியிடங்கள்:
Field Investigator பதவிக்கு 02 பணியிடங்கள் காலியாக உள்ளது. நம்ம தமிழ்நாட்டிலேயே வேலை செய்யலாம்.
சம்பள விவரம்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.7,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
கல்வித்தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த எந்த தகவலும் அறிவிப்பில் வெளியிடப்படவில்லை.
தேர்வு செயல்முறை:
வாக்-இன் இன்டர்வியூ மூலம் விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பக் கட்டணம்:
இதில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எவ்வித விண்ணப்ப கட்டணமும் செலுத்த தேவையில்லை.
முக்கிய தேதிகள்:
அறிவிப்பு தேதி | 13/02/2023 |
நேர்க்காணல் நடைபெறும் தேதி | 20/02/2023 |
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் தங்களுடைய அனைத்து ஆவணங்களையும் எடுத்து கொண்டு 20/02/2023 என்ற தேதியில் நடைபெறும் நேர்க்காணலில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நேர்க்காணல் முகவரி:
Department of Social Work, NLBS-1, CUTN
CUTN Recruitment 2023 Notification PDF
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- பிரைவேட் கம்பெனியில வேலை ரெடி! அப்ளை பண்ண நீங்க ரெடியா? தமிழகத்திலே வேலை செய்யலாம்!
- டிப்ளமோ முடிச்சிட்டு தனியார் நிறுவனத்துல வேலை தேடுறீங்களா? அப்போ இந்த வேலை உங்களுக்குத்தான்!
- ரேஷன் கார்டு வச்சிருக்க குடும்பத்துக்குத்தான் இந்த செய்தி! இத உடனே செய்யணுமாம்..!
- கோயம்புத்தூரில் டிரைவர் வேலைக்கு ஆட்கள் தேவை! பத்தாவது படிச்சிருந்தாலே போதுமாம்!
- தனியார் நிறுவனத்தில் வேலை தேடும் நபரா நீங்கள்? இதோ உங்களுக்கான அருமையான வாய்ப்பு!