NHIDCL தேசிய நெடுஞ்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தில் வேலைகள்
NHIDCL Recruitment Notification NHAI
NHIDCL Recruitment 2020 – தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தில் (National Highways & Infrastructure Development Corporation Limited) Degree பட்டம் முடித்த பட்டதாரிகளுக்கு பணிகள் அறிவிப்பு. பதவிகளின் பெயர் ஜூனியர் மேனேஜர் – Junior Manager (ராஜ்பாஷா – Rajbhasha) ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.nhidcl.com விண்ணப்பிக்கலாம். NHIDCL Recruitment Notification NHAI மேலும் இந்த பணியை பற்றிய தகவல்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது
தேசிய நெடுஞ்சாலைகள் & உள்கட்டமைப்பு கழகத்தில் வேலைகள் NHIDCL Recruitment Notification NHAI Jobs 2020
Advt No: NHIDCL/2(2)/DGM & Manager (Fin.)/2020/ HR
நிறுவனத்தின் பெயர்: தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் (NHIDCL)
இணையதளம்: www.nhidcl.com
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலையின் பெயர்: ஜூனியர் மேனேஜர் – Junior Manager (ராஜ்பாஷா – Rajbhasha)
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Degree
வயது: 55 (வயதிற்குள்)
சம்பளம்: ரூ. 9,300-34,800/- மாதம் + GP ரூ. 4,200
இடம்: புது தில்லி
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 16.05.2020
விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.05.2020
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்கும் முறை:
- ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் NHIDCL இணையதளம் (www.nhidcl.com) மூலமாக விண்ணப்பிக்கலாம். நிர்வாக இயக்குநர், பொது மேலாளர், துணை பொது மேலாளர், மேலாளர், உதவி மேலாளர் பணிக்கு நீங்கள் தகுதியுடையவராக இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப ஆன்லைன் இணைப்பைக் கிளிக் செய்க. பின்னர், பொருத்தமான விருப்பத்தைக் கண்டுபிடித்து படிவத்தை நிரப்பவும். நீங்கள் 16.05.2020 முதல் 29.05.2020 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். NHIDCL Recruitment Notification NHAI Career 2020
BEML பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் பல்வேறு பணிகள்
முகவரி:
NHIDCL, 3rd Floor, PTI Building, 4 – Parliament Street, New Delhi, Delhi 110001
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இணைப்புகள்:
அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் NHIDCL Recruitment Notification 2020
Junior Manager Jobs Notification
NHIDCL Jobs ஆன்லைன் விண்ணப்ப படிவம்
எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்
Whatsapp – https://chat.whatsapp.com/HiA8SwNMNgbHy7Pd44sDq5
Facebook – https://www.facebook.com/jobstamiljjj/
Twitter – https://twitter.com/jobstamiljjj