Any Post GraduateB.E/B.TechCA/CMAPSU Jobsஅரசு வேலைவாய்ப்புஇந்தியா முழுவதும்

NHPC தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2020

NHPC Recruitment 2020

NHPC – தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2020 (National Hydroelectric Power Corporation). பயிற்சி பொறியாளர் மற்றும் பயிற்சி அதிகாரி – Trainee Engineer & Trainee Officer பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் nhpcindia.com விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 28 செப்டம்பர் 2020. NHPC Recruitment 2020 மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

NHPC நிறுவனத்தில் இயக்குனர் வேலைவாய்ப்பு 2020 @ nhpcindia.com

NHPC Recruitment 2019

NHPC Recruitment 2020

நிறுவனத்தின் பெயர்: National Hydroelectric Power Corporation (NHPC)

இணையதளம்: nhpcindia.com

வேலைவாய்ப்பு வகை: அரசு வேலைகள்

பணி: பயிற்சி பொறியாளர் (சிவில்), பயிற்சி பொறியாளர் (மெக்கானிக்கல்), பயிற்சி அதிகாரி (மனிதவள), பயிற்சி அதிகாரி (சட்டம்), பயிற்சி அதிகாரி (நிதி) – Trainee Engineer (Civil), Trainee Engineer (Mechanical), Trainee Officer (HR), Trainee Officer (Law), Trainee Officer (Finance)

காலியிடங்கள்: 86

கல்வித்தகுதி: Degree in Engineering, Post Graduate Degree / Post Graduate Diploma / Post Graduate Program in Management/ Degree in Law/ CA

வயது: 30 years

சம்பளம்: மாதம் ரூ. 50,000 – 1,60,000/-

பணியிடம்: இந்தியா முழுவதும்

விண்ணப்ப கட்டணம்: இல்லை

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 19 ஆகஸ்ட் 2020

விண்ணப்பிக்க கடைசி நாள்: 28 செப்டம்பர் 2020

சென்னை மெட்ரோ ரயிலில் வேலைவாய்ப்புகள் 2020

விண்ணப்பிக்கும் முறை:

  • ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் National Hydroelectric Power Corporation இணையதளம் (http://nhpcindia.com/) மூலமாக விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள NHPC Recruitment 2020 Notification Link கிளிக் செய்யவும்.

முக்கியமான இணைப்புகள்:

NHPC Jobs அதிகாரப்பூர்வ அறிவிப்பு

NHPC Jobs ஆன்லைன் & விண்ணப்பம்

மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:

தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்

8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020

வங்கி வேலைகள் 2020

டிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020

இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020

அரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020

பொதுத்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு

Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும்


எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker