மத்திய அரசு வேலைகள்டெல்லி Delhi

NHSRCL தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணிகள்

மத்திய அரசு வேலைகள்

தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2020. தலைமை விஜிலென்ஸ் அதிகாரி – Chief Vigilance Officer பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.nhsrcl.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 23 ஜூலை 2020. NHSRCL National High Speed Rail Corporation Limited விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் அதிவேக ரயில் நிறுவனத்தில் பணிகள் NHSRCL National High Speed Rail Corporation Limited 2020

NHSRCL National High Speed Rail Corporation Limited

Advt No: 161/SAI/SA/Gym Instructor/2020

நிறுவனத்தின் பெயர்: தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (NHSRCL-National High Speed Rail Corporation Limited)
இணையதளம்: www.nhsrcl.in
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
பணி: தலைமை விஜிலென்ஸ் அதிகாரி – Chief Vigilance Officer
காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: அறிவிப்பை பார்க்கவும்
வயது: 55 ஆண்டுகள்
சம்பளம்: நிறுவனத்தின் கொள்கையின்படி பெற்றோர் ஊதியம் மற்றும் பிரதிநிதித்துவ கொடுப்பனவு சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகள் அனுமதிக்கப்படும்
பணியிடம்: புது டெல்லி – New Delhi
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல், எழுத்து தேர்வு
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 23 ஜூன் 2020
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23 ஜூலை 2020
விண்ணப்ப கட்டணம்: இல்லை

RITES மத்திய ரயில்வேயில் இந்தியா முழுவதும் காலி பணிகள்!

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

நேஷனல் ஹை ஸ்பீட் ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் முக்கியமான இணைப்புகள்:

NHSRCL Advertisement Details

NHSRCL Application Form


மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:

தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்

8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020

வங்கி வேலைகள் 2020

டிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020

இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020

அரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020

பொதுத்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு


எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker