மத்திய அரசு வேலைகள்B.E/B.Techசென்னை (chennai)

NIELIT மத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2020 தேதி நீட்டிப்பு

NIELIT Recruitment Notification 2020

NIELIT-யில் வேலைவாய்ப்புகள் 2020 (NIELIT Recruitment Notification 2020). 495 விஞ்ஞானி-‘பி’ குழு ‘ஏ’ (எஸ் & டி), அறிவியல் / தொழில்நுட்ப உதவியாளர் – ‘ஏ’ குழு ‘பி’ (எஸ் & டி) (Scientist-‘B’ Group ‘A’ (S&T), Scientific/Technical Assistant – ‘A’ Group ‘B’ (S&T)) பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. NIELIT நிறுவனம் 26.03.2020 10.04.2020 (நீட்டிக்கப்பட்டது) விண்ணப்பிக்கலாம். எனவே தகுதி பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

வேலைவாய்ப்புகள் NIELIT Recruitment Notification 2020

NIELIT Recruitment Notification

நிறுவனத்தின் பெயர்: National Institute of Electronics & Information Technology (NIELIT)

இணையதளம்: www.nielit.gov.in

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

பணி: விஞ்ஞானி-‘பி’ குழு ‘ஏ’ (எஸ் & டி), அறிவியல் / தொழில்நுட்ப உதவியாளர் – ‘ஏ’ குழு ‘பி’ (எஸ் & டி)

காலியிடங்கள்: 495

கல்வித்தகுதி: B.Tech, M.Tech, M.Sc, B.Sc, MCA

பணியிடம்: இந்தியா முழுவதும்

வயது: 30 – 45 வருடங்கள்

சம்பளம்: ரூ.35,400 – 1,77,500/-மாதம்

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

நேர்காணல் நாள்: 10.04.2020

NIEPMDயில் ஆலோசகர் வேலைவாய்ப்புகள் 2019-2020

Scientist – B – 288 – Degree (Engg), M.Sc/ MCA/ ME / M.Tech/ M.Phil
Scientific/ Technical Assistant –A – 207 – B.E./B.Tech/M.Sc./MS/MCA

விண்ணப்ப கட்டணம்:

General and all others: Rs.800/- per application per post (including taxes)
SC/ST/ PWD/ Women candidates: Nil

நேர்காணல் தேர்வில் எப்படி கலந்துகொள்வது?

  • தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள், NIELIT நடத்தும் நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

நேர்காணல் முகவரி:

NIELIT, ISTE Complex, Gandhi Mandapam Road, (Opp. Anna Centenary Library), Chennai – 600 025

முக்கிய தேதி:

  • அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 26.02.2020
  • நேர்காணல் நடைபெறும் தேதி: 10.04.2020

முக்கியமான இணைப்புகள்:

NIELIT Official Website Career Page

NIELIT Official Notification PDF

NIELIT Online Application Form

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்

Whatsapp – https://chat.whatsapp.com/HiA8SwNMNgbHy7Pd44sDq5

Facebook – https://www.facebook.com/jobstamiljjj/

Twitter – https://twitter.com/jobstamiljjj

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker