அரசு வேலைவாய்ப்பு

NIIST நிறுவனத்தில் நேர்முகத்தேர்வு 2020 @ www.niist.res.in

NIIST Recruitment Notification 2020

தேசிய இடைநிலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2020. Project Associate, JRF and Field Worker பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. NIIST நிறுவனம் 21 ஜூலை 2020 அன்று நேர்காணல் தேர்வினை நடத்த உள்ளது. எனவே தகுதி பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் NIIST Recruitment Notification 2020 வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

NIIST நிறுவனத்தில் நேர்முகத்தேர்வு 2020

NIIST Recruitment Notification 2020

NIIST Recruitment Notification 2020

 

Advt No: July 21, 2020

நிறுவனத்தின் பெயர்: தேசிய இடைநிலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (NIIST-National Institute for Interdisciplinary Science & Technology)
இணையதளம்: www.niist.res.in
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
பணி: Project Associate, JRF and Field Worker
காலியிடங்கள்: 19
கல்வித்தகுதி: B.Tech, M.Tech, M.Sc, B.Sc, PhD, GATE, NET
வயது: 30 – 50 ஆண்டுகள்
சம்பளம்: மாதம் ரூ.18,000 – 42,000/-
பணியிடம்: திருவனந்தபுரம் – Thiruvananthapuram
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 03 ஜூலை 2020
நேர்காணல் நடைபெறும் தேதி: 21 ஜூலை 2020 05:30 பிற்பகல்
விண்ணப்ப கட்டணம்: இல்லை

VCRC – திசையன் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் வேலை

முகவரி:

Controller of Administration, CSIR- NIIST Industrial Estate P.O. Thiruvananthapuram-695 019

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

முக்கியமான இணைப்புகள்:

NIIST Jobs Advertisement Details


மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:

தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்

8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020

வங்கி வேலைகள் 2020

டிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020

இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020

அரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020

பொதுத்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு

Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும்


எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Leave a Reply

Back to top button
Close