10ஆம் வகுப்புB.E/B.Techஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடுதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

சென்னை நியாட் (NIOT) வேலைவாய்ப்பு 2020

தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம்

NIOT – தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020: (National Institute of Ocean Technology). 05 விஞ்ஞானி & தொழில்நுட்ப வல்லுநர் – Scientist & Technician பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.niot.res.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 14 செப்டம்பர் 2020. NIOT Recruitment Notification விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நியாட் (NIOT) வேலைவாய்ப்பு 2020 தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம்

NIOT Recruitment Notification

NIOT Recruitment Notification 2020

நிறுவனத்தின் பெயர்: தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் – National Institute of Ocean Technology

இணையதளம்: www.niot.res.in

அமைப்பு: மாநில அரசு வேலைவாய்ப்பு(TN Govt Jobs)

பதவி: விஞ்ஞானி & தொழில்நுட்ப வல்லுநர் – Scientist & Technician

காலியிடங்கள்: 05

கல்வித்தகுதி: 10th, B.E, B.Tech

வயது வரம்பு: 30 – 50

சம்பளம்: ரூ. 15,900 – 55000/-

பணியிடம்: சென்னை

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வு செய்யப்படும் முறை: Trade Test/ Written Test and Skill Test

ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 07 செப்டம்பர் 2020

ஆன்லைன் படிவத்தின் கடின நகலை சமர்ப்பிக்க கடைசி தேதி: 14 செப்டம்பர் 2020

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

NIOT Recruitment எப்படி விண்ணப்பிப்பது?

  • NIOT Recruitment Notification 2020 விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

நியாட் (NIOT) வேலைவாய்ப்பு 2020 அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:

அதிகாரப்பூர்வ வலைத்தளம் தொழில் பக்கம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF

மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:

தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்

8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020

வங்கி வேலைகள் 2020

டிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020

இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020

அரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020

பொதுத்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு

Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும்


எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker