சென்னை (chennai)Master Degreeகிருஷ்ணகிரி Krishnagiriதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்புநேர்காணல் (Walk-in)மதுரை Maduraiமத்திய அரசு வேலைகள்

NIRT-தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020

NIRT Job Recruitment

NIRT-தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020!!! (National Institute for Research in Tuberculosis (NIRT). ஆலோசகர் – Consultant (Non Medical) பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் 07 ஜூலை 2020 அன்று நேர்காணல் தேர்வினை நடத்த உள்ளது. எனவே தகுதி பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் NIRT Job Recruitment 2020 வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

NIRT-தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020!!!

NIRT Job Recruitment

NIRT Job Recruitment 2020

நிறுவனத்தின் பெயர்: தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் (ICMR – National Institute for Research in Tuberculosis (NIRT)
இணையதளம்: www.nirt.res.in
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
பணியின் பெயர்: ஆலோசகர் – Consultant (Non Medical)
காலியிடங்கள்: 07
கல்வித்தகுதி: Masters in social work/Psychology/Sociology/Medical Sociology
வயது: 40 வயதுக்கு மிகாமல்
சம்பளம்: ரூ.32,000/- மாதம்
பணியிடம்: சென்னை, மதுரை மற்றும் கிருஷ்ணகிரி
தேர்வு செய்யப்படும் முறை: ஸ்கைப் இண்டர்வ்யூ – Skype Interview
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 25 ஜூன் 2020
ஸ்கைப் நேர்காணல் நடைபெறும் தேதி: 07 ஜூலை 2020
விண்ணப்ப கட்டணம்: இல்லை

கன்னியாகுமரி மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2020

நேர்காணல் தேர்வில் எப்படி கலந்துகொள்வது?

  • தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள், ICMR NIRT Job Recruitment நடத்தும் நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

முக்கியமான இணைப்புகள்:

NIRT Notification Details

NIRT Application Form

மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:

தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்

8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020

வங்கி வேலைகள் 2020

டிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020

இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020

அரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020

பொதுத்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு


எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Tags

Leave a Reply

Back to top button
Close