மத்திய அரசு வேலைகள்B.E/B.TechMaster DegreeMBBSதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்புதிருச்சி Tirchy

திருச்சி NIT-ல் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

NIT Trichy Recruitment 2020

திருச்சி NIT-ல் தேசிய தொழிநுட்பக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2020 (NIT-National Institute of Technology, Trichy) பதிவாளர், துணை பதிவாளர், கண்காணிப்பு பொறியாளர், மூத்த மருத்துவ அதிகாரி, மருத்துவ அதிகாரி – Registrar, Deputy Registrar, Superintending Engineer, Senior Medical Officer, Medical Officer பணியாளர் நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.nitt.edu விண்ணப்பிக்கலாம். NIT Trichy Recruitment 2020 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

திருச்சி தேசிய தொழிநுட்பக் கழகத்தில் வேலைவாய்ப்பு NIT Trichy Recruitment 2020 

NIT Trichy Recruitment 2020

நிறுவனத்தின் பெயர்: தேசிய தொழிநுட்பக் கழகங்கள் (NIT-National Institute of Technology, Trichy)
இணையதளம்: www.nitt.edu
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
பணி: Group A (Deputy Registrar, Superintending Engineer, Senior Medical Officer, Medical Officer)
காலியிடங்கள்: 06
கல்வித்தகுதி: Master’s degree, B.E, B.Tech, MBBS
சம்பளம்: மாதம் ரூ . 15600 – 67000 + GP Rs.8700/-  
பணியிடம்: திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் (Interview)
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 17 ஜூலை 2020
கடைசி நாள்: 31 ஆகஸ்ட் 2020  (date extended)

தேனி மாவட்ட ரேஷன் கடையில் வேலை வாய்ப்பு 2020

ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் NIT Trichy Recruitment 2020 இணையதளம் (www.nitt.edu) மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

முக்கியமான இணைப்பு:

NIT Trichy Official Notification PDF

NIT Extension Notice


மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:

தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்

8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020

வங்கி வேலைகள் 2020

டிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020

இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020

அரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020

பொதுத்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு

Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும்


எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Tags

3 Comments

Leave a Reply

Back to top button
Close