ரூ. 80,000/-வரை மாதசம்பளம்!!! மத்திய அரசு வேலைகள் \ தேசிய வைராலஜி நிறுவனம்

NIV Recruitment National Institute Virology ICMR

NIV தேசிய வைராலஜி நிறுவனத்தில் (National Institute of Virology) வேலைவாய்ப்புகள் 2019 – 2020, கல்வி தகுதி 12th, B.E/B.Tech, Ph.D, Master Degree, PG பொருளாதார மதிப்பீட்டு நிபுணர், திட்ட விஞ்ஞானி, திட்ட ஆராய்ச்சி இணை, திட்ட ஜூனியர் ஆராய்ச்சி சக, திட்ட மூத்த ஆராய்ச்சி சக 13 பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.niv.co.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 20.12.2019. NIV Recruitment National Institute Virology ICMR மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ரூ. 80,000/-வரை மாதசம்பளம்!!! மத்திய அரசு வேலைகள் \ தேசிய வைராலஜி நிறுவனம்

NIV Recruitment National Institute Virology

Advt No: 02/Project Celll 20l9-20

நிறுவனத்தின் பெயர்: தேசிய வைராலஜி நிறுவனம் (National Institute of Virology)
இணையதளம்: www.niv.co.in
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
பணியின் பெயர்: பொருளாதார மதிப்பீட்டு நிபுணர், திட்ட விஞ்ஞானி, திட்ட ஆராய்ச்சியாளர்
காலியிடங்கள்: 13
கல்வி தகுதி: 12th, B.E/B.Tech, Ph.D, Master Degree, PG
வயது: 28 – 45 (வயதிற்குள்)
சம்பளம்: ரூ. 18,000/- to ரூ. 80,000/- மாதம்
இடம்: புனே, மகாராஷ்டிரா
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்:  29.11.2019
நேர்முகத் தேர்வு நாள்: 20-12-2019 (8:30 – 9:30 AM)
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

பணியின் விவரங்கள்:

  • Economic Evaluation Specialist,
  • Project Scientist-D,
  • Project Scientist-C,
  • Project Scientist-B (Non-Medical),
  • Project Research Associate (Bioinformatics),
  • Project Junior Research Fellow,
  • Project Senior Research Fellow

10வது படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகள்!!! 806 காலி பணியிடங்கள்

விண்ணப்பிக்கும் முறை:

  • ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் NIV இணையதளம் (www.niv.co.in) மூலமாக விண்ணப்பிக்கலாம். பொருளாதார மதிப்பீட்டு நிபுணர், திட்ட விஞ்ஞானி, திட்ட ஆராய்ச்சி இணை, திட்ட ஜூனியர் ஆராய்ச்சி சக, திட்ட மூத்த ஆராய்ச்சி சக பணிக்கு நீங்கள் தகுதியுடையவராக இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப ஆன்லைன் இணைப்பைக் கிளிக் செய்க. பின்னர், பொருத்தமான விருப்பத்தைக் கண்டுபிடித்து படிவத்தை நிரப்பவும். நீங்கள் 29 நவம்பர் 2019 முதல் 20 டிசம்பர் 2019 வரை NIV Recruitment National Institute Virology ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

முகவரி:

Conference Hall of National Institute of Virology, 20-A, Dr. Ambedkar Road, Pune 411001

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இணைப்புகள்:

NIV Jobs அதிகாரப்பூர்வ அறிவிப்பு
NIV Jobs ஆன்லைன் விண்ணப்ப படிவம்

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button