இனி இலவச மின்சாரம்! தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

0
No more free electricity It was inaugurated by Chief Minister M.K.Stalin-M.K.Stalin Introduce Free Electricity For Former

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின் ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் தொடங்கி வைத்த இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தின் மூலம் நிறைய விவசாயிகள் பயனடைந்துள்ளளனர். கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மு.க. ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மண் காக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்தார்.

மேலும், இந்த திட்டம் தமிழக அரசின் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டும் என்றும் எந்தவொறு அரசும் இப்படி ஒரு சாதனையை படைக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஒரு லட்சம் இலவச மின் இணைப்பு சாத்தியமா? முடியுமா? என்று கேட்டார்கள், முடித்து காட்டியுள்ளது தி.மு.க அரசு என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here