15 வயது ஆனவர்கள் கூட அப்ளை பண்ணலாம்! ரயில்வேயில் வேலை வந்தாச்சி! கல்வித்தகுதி 10th, ITI..!

வடக்கு ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை
வடக்கு ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை

ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? அப்போ இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க, வடக்கு ரயில்வேயில் 11-01-2024 தேதியின்படி குறைந்தபட்ச வயது 15 மற்றும் அதிகபட்சம் 24 வயது உள்ளவர்கள் தாராளமாக அப்ளை பண்ணலாம். SC/ ST/ PwD/ பெண்களை தவிர மற்ற அனைத்து விண்ணப்பத்தார்களும் ரூ.100/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். வடக்கு ரயில்வேயின் விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும். தகுதிப் பட்டியல், நேரடி நேர்காணல் அடிப்படையில் தேர்வு முறைகள் நடைபெறும்.

ALSO READ : நீங்க எதிர்ப்பாத்த வாழைக்கான தேசிய ஆராய்ச்சி மையத்தில் வேலை அறிவிப்பு!

Northern Railway Recruitmentயின் காலியிடங்கள் விவரம் :

3093 காலியிடங்களை நிரப்ப வடக்கு ரயில்வே முடிவு எடுத்துள்ளது.

Northern Railway Recruitmentயின் கல்வித்தகுதி விவரம் :

கல்வித்தகுதியாக 10th, ITI படித்திருந்தால் போதுமானது.

Northern Railway Recruitmentயின் வேலை பெயரின் விவரம் :

வடக்கு ரயில்வே அப்ரண்டிஸ் (Apprentice) பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Northern Railway Recruitmentயின் பணியிடம் விவரம் :

இப்பணியில் தேர்ச்சி பெற்றவர்கள் மொராதாபாத், புது தில்லி (Moradabad, New Delhi) பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் தேதி :

தொடக்கத் தேதி: 11 டிசம்பர் 2023
கடைசி தேதி: 11 ஜனவரி 2024

மேற்கண்ட வடக்கு ரயில்வே வேலைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தார்கள் Notification link மூலம் முழுமையான தகவல்களை தெரிந்து கொண்டு Apply Link மூலம் அப்ளை பண்ணிக் கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top