மாதம் ரூ.42000 சம்பளத்தில் காரைக்குடி CECRI-யில் புதிய பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு! அரசு வேலையில் சேர வாக்-இன் இன்டர்வியூ அட்டன் பண்ணா மட்டும் போதும்!

CECRI Karaikudi Recruitment 2023 | Sivaganga District Jobs 2023 | Walk-in Date: March 6, 2023 to March 7, 2023 | Check Notification @ https://www.cecri.res.in

மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Senior Project Associate, Project Associate, Project Assistant பணிக்கு பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் மேலும் விவரங்களை அதிகாரபூர்வ வலைதளத்தில் https://www.cecri.res.in-ல் அறிந்துகொள்ளலாம். CECRI Karaikudi Jobs 2023-க்கு நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர். ஆர்வமுள்ளவங்க அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தேதிகளில் வாக்-இன்-இன்டர்வியூவில் கலந்து கொள்ளலாம்.

Walk-in-Interview will be held at 9.30 a.m. from 06th & 07th March 2023 at CSIR – CECRI, Karaikudi for the selection of suitable candidates for the temporary positions to be engaged in various projects

CECRI Karaikudi Recruitment 2023

வேலைவாய்ப்பு செய்திகள் 2023

நிறுவனத்தின் பெயர்Central Electrochemical Research Institute (CECRI)
மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம்
அதிகாரப்பூர்வ இணையதளம்https://cecri.res.in/
வேலைவாய்ப்பு வகைCentral Govt Jobs 2023
பதவிSenior Project Associate, Project Associate, Project Assistant
பணியிடம்Jobs in Sivaganga

காலியிடங்கள்:

Senior Project Associate, Project Associate, Project Assistant பதவிக்கு என 16 பணியிடங்கள் காலியாக உள்ளது.

சம்பள விவரம்:

Post NameSalary (Per Month)
Senior Project AssociateRs.42,000/-
Project Associate-IRs.25,000/-
Project AssistantRs.20,000/-

கல்வித்தகுதி:

இந்த வேலைக்கு பணியாற்ற ஆர்வமுள்ளவங்க B.Sc, BE, B.Tech, M.Sc, Ph.D படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்த பட்ச வயது 35 முதல் 50 வயது இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

வாக்-இன் இன்டர்வியூ மூலம் விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பக் கட்டணம்:

இதில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எவ்வித விண்ணப்ப கட்டணம் ஏதும் இல்லை.

முக்கிய தேதிகள்:

அறிவிப்பு தேதி11/02/2023
நேர்க்காணல் நடைபெறும் தேதி06/3/2023 & 07/03/2023

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் தங்களுடைய அனைத்து ஆவணங்களையும் எடுத்து கொண்டு 06/3/2023 & 07/03/2023 ஆகிய தேதிகளில் நடைபெறும் நேர்க்காணலில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நேர்க்காணல் முகவரி:

Council of Scientific & Industrial Research-CECRI, Karaikudi-630003.

CECRI Karaikudi Recruitment 2023 Notification PDF

CECRI Karaikudi Recruitment 2023 Application Form


RECENT POSTS IN JOBSTAMIL.IN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here