Title of the document    உங்கள் ஊரின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள டவுன்லோட் செய்யுங்கள் Click Here

தமிழ்நாட்டில் 155 ஆசிரியர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்புகள் அறிவிப்பு! விண்ணப்பிக்க இன்னும் குறைந்த நாட்களே உள்ளது!

Tamil Nadu Teacher Recruitment 2022

TNTRB Lecturers Recruitment 2022 Notification: தமிழக அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் விரிவுரையாளர் (Lecturers) பணியிடங்களுக்கு 155 பணியாட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு தற்போது விடுக்கப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் 30 செப்டம்பர் 2022 தேதிக்குள் Online இல் விண்ணப்பிக்கவும். TNTRB Lecturers, Junior Lecturers பணியை பற்றிய விரிவான தகவல்களும் விண்ணப்பிக்கும் முறையும் கீழே விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.

TNTRB Lecturers Recruitment 2022 Notification

155 TNTRB Lecturers Recruitment 2022 in Tamil Nadu Only a few days left
155 TNTRB Lecturers Recruitment 2022 in Tamil Nadu Only a few days left

✅ TNTRB Organization Details:

நிறுவனத்தின் பெயர்தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் – Tamil Nadu Teachers Recruitment Board (TN TRB)
அதிகாரப்பூர்வ இணையதளம்trb.tn.nic.in / www.trb.tnschools.gov.in
வேலைவாய்ப்பு வகை Tamil Nadu Govt Jobs 2022
Recruitment TNTRB Recruitment 2022
TN TRB Headquarters AddressTeachers Recruitment Board, College Road, Chennai-600006

TNTRB Lecturers Recruitment 2022 Full Details:

ஆசிரியர் வேலைகளில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள், புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் TNTRB Vacancy 2022-க்கு விரிவுரையாளர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம், சம்பளம் பற்றிய முழு விவரங்களையும் சரி பார்த்து, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கவும்.

TNTRB Lecturers Recruitment 2022 பணிகள் மற்றும் காலியிடங்கள்

தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் விரிவுரையாளர் ஆட்சேர்ப்பு 2022க்கான 155 காலியிடங்களை வெளியிட்டுள்ளது.

பதவியின் பெயர்காலியிடங்கள்
மூத்த விரிவுரையாளர்24
விரிவுரையாளர்82
இளநிலை விரிவுரையாளர்49
மொத்தம்155 பணிகள்

TNTRB Lecturers Recruitment 2022 பணிக்கு தேவையான தகுதிகள்

பதவியின் பெயர்கல்வித்தகுதி
Senior LecturersM.Ed Degree, Masters Degree
LecturersM.P.Ed, M.Ed Degree, Masters Degree
Junior LecturersM.Ed Degree, Masters Degree

வயது வரம்பு

  • 31.07.2022 தேதியின்படி அதிகபட்சம் 57 வயது.

TNTRB Lecturers Recruitment 2022 சம்பள விவரங்கள்:

பதவியின் பெயர்ஊதியம்
முதுநிலை விரிவுரையாளர்கள்மாதத்திற்கு ரூ. 56,900 முதல் ரூ. 1,80,500 வரை சம்பளம்.
விரிவுரையாளர்கள்மாதத்திற்கு ரூ. 36,900 முதல் ரூ. 1,16,600 வரை சம்பளம்.
இளநிலை விரிவுரையாளர்கள்மாதத்திற்கு ரூ. 36,400 முதல் ரூ. 1,15,700 வரை சம்பளம்.

TNTRB Lecturers Recruitment 2022 பணியிடங்கள்:

பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களில் பணியமர்த்தப் படுவர்.

தேர்வு செயல்முறை:

கணினி அடிப்படையிலான தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு போன்ற முறைகள்படி தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: 

  • SC/SCA/ST Candidates: ரூ.250/-
  • All Other Candidates: ரூ.500/-
  • பணம் செலுத்தும் முறை: ஆன்லைன்

TNTRB Lecturers Recruitment 2022 Important Dates & Notification Details:

கீழே கொடுக்கப்பட்டுள்ள TN TRB Vacancy 2022 அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவனமாக படித்து, அதில் குறிப்பிட்டுள்ள தேதிக்குள் ஆன்லைன் முறையில் விண்ணப்பியுங்கள்.

அறிவிப்பு தேதி : 23 ஆகஸ்ட் 2022
கடைசி தேதி : 30 செப்டம்பர் 2022
TNTRB Lecturers Recruitment 2022 Notification Details
TN TRB Recruitment 2022 Apply link (விரைவில் லிங்க் புதுப்பிக்கப்படும்)

TNTRB Lecturers Recruitment 2022 பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது?

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் ஆட்சேர்ப்பு 2022-க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள படிகளைப் பின்பற்றுங்கள். உங்கள் தகுதிக்கேற்ற அரசு வேலை கிடைக்க ஜாப்ஸ் தமிழ் குழுவினரின் வாழ்த்துக்கள்.

  • அதிகாரப்பூர்வ வலைத்தளமானwww.trb.tnschools.gov.in -க்கு செல்லவும். TN TRB Jobs 2022 பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டும்.
  • மேற்கூறிய இணைப்பிலிருந்தோ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்தோ TN TRB Recruitment 2022 Application Form விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, படிவத்தை நிரப்பவும்.
  • TN TRB Jobs 2022 பற்றிய அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும். தேவையான அனைத்து ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience, etc,.) பதிவேற்றவும்.
  • அனைத்து தகவல்களையும் முடித்த பிறகு, விவரங்கள் சரியானதா என்று ஒரு முறை சரிபார்க்கவும். உங்கள் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
  • TN TRB Recruitment 2022 அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளபடி விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் / ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

TNTRB Lecturers Recruitment 2022 FAQs

Q1. What is the TN TRB Full Form?

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் – Tamil Nadu Teachers Recruitment Board (TN TRB).

Q2. TN TRB Vacancy 2022 விண்ணப்பிக்கும் முறை என்ன?

ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

Q3. How many vacancies are available?

தற்போது, 155 காலியிடங்கள்.

Q4. What is the qualification for this TN TRB Jobs 2022?

The qualifications are M.P.Ed, M.Ed Degree, or Masters Degree.

Q5. What are the TN TRB Recruitment 2022 Post names?

The Post names are Senior Lecturers, Lecturers and Junior Lecturers.

Q6. What is the salary for TNTRB Lecturers Recruitment 2022?

The salary is from Rs. 36400 to Rs. 180500/month

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!