NPCC தேசிய கட்டுமானத் திட்டக் கழகத்தில் பணிகள்
NPCC Recruitment Updates Across India
NPCC – தேசிய கட்டுமானத் திட்டங்கள் நிறுவனத்தில் 15 காலிப் பணியிடங்கள் உள்ளன. Manager (Finance), Deputy Manager (Finance), Management Trainee (Finance) இந்த வேலைக்காக தேர்வு செய்யப்பட உள்ளனர். NPCC Recruitment Updates Across India இந்த வேலையில் சேர விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம். விண்ணப்பிக்கும் நாள் 06.11.2019 லிருந்து 06.12.2019 வரை. National Projects Construction Corporation Limited மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
NPCC தேசிய கட்டுமானத் திட்டக் கழகத்தில் பணிகள்
Advt. No.: NPCC/Regular/Finance/Oct./2019
நிறுவனத்தின் பெயர்: NPCC – தேசிய கட்டுமானத் திட்டங்கள் கழகம் லிமிடெட்
இணையதளம்: www.npcc.gov.in
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
பணியின் பெயர்: Manager, Dy. Manager, Management Trainee
காலியிடங்கள்: 15
கல்வித்தகுதி: CA/ICWA
வயது: 27 – 35 வருடங்கள்
சம்பளம்: ரூ. 40,000/- ரூ. 1,60,000/- மாதம்
பணியிடம்: இந்தியா முழுவதும்
முன் அனுபவம்: 04 – 10 வருடங்கள்
தேர்வு செய்யப்படும் முறை: தனிநபர் நேர்காணல் தேர்வு
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 06.11.2019
நேர்முகத் தேர்வு நாள்: 06.12.2019
விண்ணப்ப கட்டணம்:
- ஜெனரல் / ஓபிசி: ரூ .800
- எஸ்சி / எஸ்டி / பிடபிள்யூடி / பெண்: இல்லை
CIBA-மத்திய உவர்நீர் மீன் வளர்ப்புக் கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2019-2020
விண்ணப்பிக்கும் முறை:
- ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் NPCC இணையதளம் (www.npcc.gov.in) மூலமாக விண்ணப்பிக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப ஆன்லைன் இணைப்பைக் கிளிக் செய்க. பின்னர், பொருத்தமான விருப்பத்தைக் கண்டுபிடித்து படிவத்தை நிரப்பவும். நீங்கள் 06 நவம்பர் 2019 முதல் 06 டிசம்பர் 2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
முகவரி:
NPCC Limited, Corporate Office, Plot No. 148, Sector-44, Gurugram – 122003, (Haryana)
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
NPCC அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF
NPCC ஆன்லைன் விண்ணப்ப படிவம்