NPCIL நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்!

NPCIL-Nuclear Power Corporation of India Ltd

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் வேலை வாய்ப்புகள் 2021 (Nuclear Power Corporation of India Ltd). Electronic Mechanic, Fitter, Welder, Machinist, Electrician, Turner, Instrument Mechanic, GDMO, General Surgeon பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.npcil.co.in விண்ணப்பிக்கலாம். NPCIL Recruitment Notification 2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்புகள்

NPCIL Recruitment Updates

NPCIL Recruitment Updates 2021

NPCIL Organization Details:

நிறுவனத்தின் பெயர்நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் – (NPCIL-Nuclear Power Corporation of India Ltd)
அதிகாரப்பூர்வ இணையதளம்www.npcil.co.in
வேலைவாய்ப்பு வகைமத்திய அரசு வேலைகள், PSU Jobs

NPCIL Jobs 2021 Jobs Details: 01

பதவிElectronic Mechanic, Fitter, Welder, Machinist, Electrician, Turner, Instrument Mechanic
காலியிடங்கள்121
கல்வித்தகுதிITI
சம்பளம்மாதம் ரூ.7,700 – 8,850/-
வயது வரம்பு14 – 21 ஆண்டுகள்
பணியிடம்All Over Gujarat
தேர்வு செய்யப்படும் முறைஎழுத்துத் தேர்வு
சான்றிதழ் சரிபார்ப்பு
நேரடி நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறைஆஃப்லைன்
விண்ணப்ப கட்டணம்இல்லை
முகவரிNuclear Power Corporation of India Limited, Anumala-394651, Ta. Vyara, Dist. Tapi, Gujarat. 
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி11 ஜூன் 2021
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி15 ஜூலை 2021

NPCIL Jobs 2021 Important Link:

அதிகாரப்பூர்வ அறிவிப்புNPCIL Official Notification
அதிகாரப்பூர்வ இணையதளம்NPCIL Official Website

NPCIL Jobs 2021 Jobs Details: 02

பதவிGDMO, General Surgeon
காலியிடங்கள்02
கல்வித்தகுதிMBBS
சம்பளம்மாதம் ரூ.72600 – 87200/-
வயது வரம்பு18 -35 ஆண்டுகள்
பணியிடம்All Over Karnataka
தேர்வு செய்யப்படும் முறைDirect Interview
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் (E-mail)
விண்ணப்ப கட்டணம்இல்லை
இ-மெயில்recruit.kgs@npcil.co.in
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி07 ஜூன் 2021
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி18 ஜூன் 2021

NPCIL Jobs 2021 Important Link:

அதிகாரப்பூர்வ அறிவிப்புNPCIL Official Notification
அதிகாரப்பூர்வ இணையதளம்NPCIL Official Website

மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:

பொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021
Employment News in Tamil Updates 2021-20228,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலை 2021
மத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2021இந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2021
பொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 2021டிபென்ஸ் ஜாப்ஸ் 2021
இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் 2021
அரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்புகள் 2021அரசு தேர்வு அட்மிட் கார்டு அறிவிப்புகள் 2021
ICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்
ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021
IBPS தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பு 2021State Government Jobs 2021

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

facebook icontwitter iconwhatsapp icon

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button