மாதம் ரூ.75000-100000/- சம்பளத்தில் பல்வேறு வகையான வேலைவாய்ப்புகள்!
NTCL Ltd Recruitment Notification Jobs Updates 2019-2020
மத்திய அரசின் நேஷனல் டெக்ஸ்டைல் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2019-2020 (NTCL-National Textile Corporation Ltd). இயக்குனர் (சந்தைப்படுத்தல்) – Director (Marketing), இயக்குனர் (நிதி)-Director (Finance), இயக்குனர் (தொழில்நுட்பம்/மனித வளம்), தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.ntcltd.org விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 24 பிப்ரவரி 2020. NTCL Ltd Recruitment Notification Jobs Updates விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
நேஷனல் டெக்ஸ்டைல் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்புகள்
நிறுவனத்தின் பெயர்: நேஷனல் டெக்ஸ்டைல் கார்ப்பரேஷன் லிமிடெட் (NTCL-National Textile Corporation Ltd)
இணையதளம்: www.ntcltd.org
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
பணி – 1
பணி: இயக்குனர் (சந்தைப்படுத்தல்) – Director (Marketing)
காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: CA, MBA, PGDM
வயது: 58 ஆண்டுகள்
முன் அனுபவம்: குறைந்தது 5 முதல் 10 வருடங்கள் வரை
சம்பளம்: மாதம் ரூ.75000-100000/-
பணியிடம்: புது தில்லி
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 18 டிசம்பர் 2019
விண்ணப்பிக்க கடைசி தேதி: 07 பிப்ரவரி 2020 03:00 பிற்பகல்
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இணைப்புகள்:
National Textile Corporation Limited Advertisement Details
National Textile Corporation Limited Apply Online
பணி – 2
பணி: இயக்குனர் (நிதி)-Director (Finance)
காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: CA, MBA, PGDM
வயது: 45 வருடங்கள்
முன் அனுபவம்: குறைந்தது 5 முதல் 10 வருடங்கள் வரை
சம்பளம்: மாதம் ரூ.75000-100000/-
பணியிடம்: புது தில்லி
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 16 டிசம்பர் 2019
விண்ணப்பிக்க கடைசி நாள்: 24 பிப்ரவரி 2020
12வது படித்திருக்கிறீர்களா! சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்புகள்!
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இணைப்புகள்:
National Textile Corporation Limited Advertisement Details
National Textile Corporation Limited Apply Online
பணி – 3
Advt.No. – 11/505
Advt.No. – 9/503
பணி: இயக்குனர் (தொழில்நுட்பம்/மனித வளம்)-Director(Technical/Human Resources)
காலியிடங்கள்: 02
கல்வித்தகுதி: Post Graduate
வயது: 45 – 58 வருடங்கள்
முன் அனுபவம்: குறைந்தது 5 முதல் 10 வருடங்கள் வரை
சம்பளம்: மாதம் ரூ.7250-218200/-
பணியிடம்: புது தில்லி
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 22 நவம்பர் 2019 10:00 முற்பகல்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 13 ஜனவரி 2020
மத்திய அரசு வேலைகள்..! 12வது படித்தவர்களுக்கு அறிய வாய்ப்பு!!!
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இணைப்புகள்:
NTCL தொழில் நுட்பம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
NTCL மனித வளம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
NTCL Jobs ஆன்லைன் விண்ணப்ப படிவம்
Post – 4
Advt.No. – 8/502
பணி: தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்-Chairman and Managing Director
காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: Graduate, Technical/MBA
வயது: 45 – 58 வருடங்கள்
சம்பளம்: மாதம் ரூ.8250-224100/-
பணியிடம்: புது தில்லி
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 11 நவம்பர் 2019 10:00 முற்பகல்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30 டிசம்பர் 2019
மத்திய அரசின் எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை – 3 லட்சம் வரை சம்பளம்
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் NTCL இணையதளம் (www.ntcltd.org) மூலமாக விண்ணப்பிக்கலாம். இயக்குனர் (தொழில்நுட்பம்) Director(Technical) பணிக்கு நீங்கள் தகுதியுடையவராக இருந்தால், கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப ஆன்லைன் இணைப்பைக் கிளிக் செய்க. பின்னர், பொருத்தமான விருப்பத்தைக் கண்டுபிடித்து படிவத்தை நிரப்பவும். நீங்கள் 22-11-2019 முதல் 13-01-2020 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். NTCL Ltd Recruitment Notification Jobs Updates 2019-2020
முகவரி:
NTCL, Public Enterprises Selection Board, Public Enterprises Bhawan,
BlockNo. 14, CGO Complex, Lodhi Road, New Delhi-110003
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இணைப்புகள்:
NTCL தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:
Facebook Page Link: Jobs Tamil Joint Now
Whatsapp Group: Jobs Tamil Joint Now
Twitter Page: Jobs Tamil Joint Now