B.E/B.TechM.E/M.TechM.ScMCA

போலீஸ் துறையில் வேலைவாய்ப்புகள் 2019-2020! உடனே விண்ணபியுங்கள்! அறிய வாய்ப்பு!

Odisha Police Recruitment Updates

போலீஸ் துறையில் வேலைவாய்ப்புகள் 2019-2020! உடனே விண்ணபியுங்கள்! அறிய வாய்ப்பு! (Odisha Police). 01 ஜூனியர் சைபர் தடயவியல் ஆலோசகர்-Junior Cyber Forensic Consultant பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் odishapolice.gov.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 17 டிசம்பர் 2019. Odisha Police Recruitment Updates மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஒடிசா போலீஸ் துறையில் வேலைவாய்ப்புகள் 2019-2020

Odisha Police Recruitment Updates

நிறுவனத்தின் பெயர்: ஒடிசா போலீஸ் (Odisha Police)
இணையதளம்: odishapolice.gov.in
வேலைவாய்ப்பு வகை: ஒடிசா அரசு வேலைகள்
பணி: ஜூனியர் சைபர் தடயவியல் ஆலோசகர்-Junior Cyber Forensic Consultant
காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: B.Tech, M.Tech, M.Sc, MCA
வயது: 45 வயதுக்கு கீழே
சம்பளம்: மாதம் ரூ.45,000/-
பணியிடம்: ஒடிசா-Odisha
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல், எழுத்து தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்: 17 டிசம்பர் 2019
விண்ணப்ப கட்டணம்: இல்லை

அரசு வேலை தேடுபவரா??? தமிழ்நாடு முழுவதும் 12வது படித்தவர்களுக்கு 591 காலி பணியிடங்கள்!-நியூ அப்டேட்ஸ்

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஒடிசா போலீஸ் இணையதளம் (odishapolice.gov.in) மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

முக்கிய தேதி:

அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 05 டிசம்பர் 2019
விண்ணப்பிக்க கடைசி தேதி: 17 டிசம்பர் 2019

முக்கியமான இணைப்புகள்:

Odisha Police Advt. Details & Application Form

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker